"வானியல்சார் பொருள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
(*திருத்தம்*)
'''வானியல்சார் பொருள்''' (''Astronomical object'') என்பது [[வானியல்|வானியலில்]] ஆயப்படுவனவாகும். இது [[காட்சிக்குட்பட்ட பேரண்டம்|காட்சிக்குட்பட்ட பேரண்டத்திலுள்ள]] எந்த பொருளாகவோ அமைப்பாகவோ இருக்கலாம். [[புவி]]யிலுள்ள பொருட்கள் பொதுவாக இவ்வகைப்பாட்டில் உட்படாது. [[நெபுலா]]க்கள், [[விண்மீன் கொத்துகள்]], [[நெபுலா கொத்து]]கள், [[விண்மீன் பேரடை]]கள், [[விண்மீன்]]கள், [[வால்வெள்ளி]]கள், [[சிறுகோள்]]கள், மற்றும் [[கோள்]]கள் இதில் அடங்கும்.
 
[[பகுப்பு:வானியல்சார் பொருட்கள்| ]]
1,13,736

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1759376" இருந்து மீள்விக்கப்பட்டது