"திசம்பர் 4" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

301 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
(ஆகஸ்ட் 4/5 இல் இடம்பெற்றது)
 
== நிகழ்வுகள் ==
* [[1259]] - [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[பிரான்சின் ஒன்பதாம் லூயி|ஒன்பதாம் லூயி]] [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றி|மூன்றாம் ஹென்றி]]யும் [[பாரிஸ்]] ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் படி [[நோர்மண்டிநார்மண்டி]] உட்பட [[ஐரோப்பா]]வில் உள்ள [[பிரெஞ்சு]]ப் பகுதிகளுக்கு ஹென்றி உரிமை கொண்டாடுவதில்லை எனவும் [[இங்கிலாந்து|ஆங்கில]] புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.
* [[1639]] - [[ஜெரிமையா ஹொரொக்ஸ்]] முதன் முதலாக [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]க் கோள் [[சூரியன்|சூரியனுக்கும்]] [[பூமி]]க்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
* [[1791]] - உலகின் முதலாவது [[ஞாயிற்றுக்கிழமை|ஞாயிறு]] இதழ் [[தி ஒப்சேர்வர்அப்சர்வர்|தி ஒப்சேர்வரின்]] முதலாவது இதழ் வெளிவந்தது.
* [[1829]] - ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் [[சதி]] முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
* [[1918]] - [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரை]] முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அதிபர் [[வூட்ரோ வில்சன்]] [[பிரான்ஸ்]] சென்றார். பதவியில் உள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் [[ஐரோப்பா]] சென்றது இதுவே முதற் தடவையாகும்.
* [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[யூகொஸ்லாவியா]]வின் எதிப்புத் தலைவர் [[மார்ஷல் டீட்டோ]] "ஜனநாயக யூகொஸ்லாவிய அரசாங்கம்" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.
* [[1945]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[ஐநா]]வில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து [[ஐக்கிய அமெரிக்க மேலவை|செனட் அவை]] வாக்களித்தது.
* [[1952]] - [[லண்டன்|லண்டனை]] குளிர் மேக மூட்டம் சூழ்ந்தமையால் [[வளி|காற்று]] மாசடைந்தமையால் அடுத்தடுத்த வாரங்களில் மட்டும் 12,000 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1957]] - [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] ''லூவிஷாம்'' என்னுமிடத்தில் இடம்பெற்ற [[தொடருந்து]] விபத்தில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1958]] - [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] அதிகாரத்தின் கீழ் [[பெனின்|டொஹெமி]] சுயாட்சி உரிமை பெற்றது.
* [[1977]] - [[மலேசியா]]வின் [[விமானம்]] ஒன்று கடத்தப்பட்டு [[ஜொகூர்]] என்ற இடத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1984]] - [[குவைத்]] விமானம் ஒன்றை [[ஹெஸ்புல்லா]] அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர்.
* [[1984]] - [[1984 மன்னார் படுகொலைகள்]]: [[இலங்கை படைத்துறை|இலங்கைப் படையினர்]] [[மன்னார்|மன்னாரில்]] 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர்.
* [[1991]] - [[டெரி அண்டர்சன்]] என்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் [[பெய்ரூட்]]டில் விடுவிக்கப்பட்டார்.
* [[1991]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[பான் ஆம்]] விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
1,15,153

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1759683" இருந்து மீள்விக்கப்பட்டது