"திசம்பர் 4" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
* [[1639]] - ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக [[வெள்ளி (கோள்)|வெள்ளி]]க் கோள் [[சூரியன்|சூரியனுக்கும்]] [[பூமி]]க்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
* [[1791]] - உலகின் முதலாவது [[ஞாயிற்றுக்கிழமை|ஞாயிறு]] இதழ் [[தி அப்சர்வர்|தி ஒப்சேர்வரின்]] முதலாவது இதழ் வெளிவந்தது.
* [[1829]] - ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் [[சதிஉடன்கட்டை ஏறல்]] முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
* [[1918]] - [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரை]] முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]] அதிபர் [[வூட்ரோ வில்சன்]] [[பிரான்ஸ்]] சென்றார். பதவியில் உள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் [[ஐரோப்பா]] சென்றது இதுவே முதற் தடவையாகும்.
* [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[யூகொஸ்லாவியா]]வின் எதிப்புத் தலைவர் [[மார்ஷல்யோசிப் டீட்டோ]] "ஜனநாயகசனநாயக யூகொஸ்லாவியயூகொசுலாவிய அரசாங்கம்அரசு" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.
* [[1945]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[ஐநா]]வில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து [[ஐக்கிய அமெரிக்க மேலவை|செனட் அவை]] வாக்களித்தது.
* [[1952]] - [[லண்டன்|லண்டனை]] குளிர் மேக மூட்டம் சூழ்ந்தமையால் [[காற்று]] மாசடைந்தமையால் அடுத்தடுத்த வாரங்களில் மட்டும் 12,000 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1959]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[மேர்க்குரித் திட்டம்|மேர்க்குரித் திட்டத்தின்]] கீழ் சாம் என்ற [[குரங்கு]] 55 [[மைல்]]கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் [[பூமி]] திரும்பியது.
* [[1967]] - [[வியட்நாம் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]], மற்றும் [[தெற்கு வியட்நாம்]] படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் [[வியட் கொங்]] படைகளுடன் மோதினர்.
* [[1971]] - [[இந்தியா]]வுக்கும் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுபாக்கித்தானு]]க்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய [[ஐநா]] பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.
* [[1971]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்பாக்கித்தானின்]] கடற்படையினரையும் [[கராச்சி]] நகரையும் [[இந்தியா|இந்திய]]க் கடற்படையினர் தாக்கினர்.
* [[1976]] - [[ஆச்சே விடுதலை இயக்கம்]] அமைக்கப்பட்டது.
* [[1977]] - [[மலேசியா]]வின் [[விமானம்]] ஒன்று கடத்தப்பட்டு [[ஜொகூர்]] என்ற இடத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1991]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[பான் ஆம்]] விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
* [[1992]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[சோமாலியா]]வுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது.
* [[2005]] - [[ஹொங்கொங்]]கில் பல்லாயிரக்கணக்கானோர் [[ஜனநாயகம்சனநாயகம்]] வேண்டி [[போராட்டம்|ஆர்ப்பாட்டத்தில்]] ஈடுபட்டனர்.
 
== பிறப்புக்கள் ==
1,15,174

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1759694" இருந்து மீள்விக்கப்பட்டது