வேதிச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:3D model hydrogen bonds in water.svg|right|thumb|இரண்டு [[ஐதரசன்]] அணுக்களையும் ஒரு [[ஆக்ஸிஜன்]] அணுவினையும் கொண்ட [[நீர்]] (H<sub>2</sub>O) ஒரு சேர்மம் ஆகும்]]
'''வேதிச் சேர்மம்''' (''Chemical Compound'') அல்லது பொதுவாக '''சேர்மம்இரசாயனச் சேர்வை''' (இலங்கை வழக்கு: '''இரசாயனச்Chemical சேர்வை'Compound'') அல்லது பொதுவாக '''சேர்வைசேர்மம்''') என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட [[தனிமம்|தனிமங்களின்]] இணக்கத்தினால் உருவாகும் மாசற்ற கூட்டமைப்பு ஆகும். [[அணு]]க்களின் இடையே உருவாகும் [[வேதிப்பிணைப்பு|பிணைப்பின்]] தன்மையைப் பொறுத்து சேர்மங்கள் வகைப்படுத்தப் படுகின்றன. எடுத்துக்காட்டாக இரண்டு [[ஐதரசன்]] அணுக்களையும் ஒரு [[ஆக்ஸிஜன்]] அணுவினையும் கொண்ட [[நீர்]] (H<sub>2</sub>O) ஒரு சேர்மம் ஆகும். எனினும் தனியே ஒரு தனிமம் கொண்ட மூலக்கூறுகளாலான பொருட்களெ சேர்மமாக கருதப்படுவதில்லை. உதாரணமாக ஐதரசன் வாயு (H<sub>2</sub>) ஒரு சேர்மம் அல்ல.
 
==முக்கிய எண்ணக்கருக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேதிச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது