"அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழக அரசால் மாவட்டங்களின் தலைநகரங்களை இணைக்க 1975ம் ஆண்டு அதிவிரைவுப் பேருந்துப் போக்குவரத்தினைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. 15 செப்டம்பர் 1975 சென்னையிலிருந்து இந்த சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 14 ஜனவரி 1980ல் ''திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்''-ஆக செயல்படத் தொடங்கியது.
 
திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் 276 பேருந்துகளுடன் தொடங்கப்பட்டு பின்னர் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இப்போது 903954 பேருந்துகளுடன் (''01-செப்டம்பர்-2002 வரை'') மக்களுக்கு சேவை செய்து வருகிறது.<ref>{{cite web|url=http://www.abhibus.com/operator/786/TNSTC}}</ref>
 
இப்போது பெரும்பாலான வழித்தடங்களில் இயங்கும் இத்துறையின் பேருந்துகள் அனைத்தும் அதிநவீன சொகுசு பேருந்துகளாக மாற்றப்பட்டு பயணத்திற்கு இனிமை சேர்க்கின்றன.விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை,திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப் படுகின்றன.விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்பொழுது 16 பணிமனைகள் உள்ளன.
186

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1759853" இருந்து மீள்விக்கப்பட்டது