ஆனந்த் கீத்தே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மேற்கோள் சேர்ப்பு!
இணைப்பு
வரிசை 15:
| successor =
| party =[[சிவ சேனா]]
| nationality = [[இந்தியன்இந்தியா|இந்தியர்]]
| religion =
| spouse = அசுவினி கீத்தே
வரிசை 25:
| source = http://164.100.24.208/ls/lsmember/biodata.asp?mpsno=136
}}
'''ஆனந்த் கங்காராம் கீதே''' (Anant Geete) மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறைக்கான அமைச்சர்<ref>{{cite web|url=http://pmindia.nic.in/details10.php|title=Portfolios of the Union Council of Ministers|publisher=Prime Minister’s Office (PMO), India |accessdate=4 June 2014}}</ref>. சிவசேனா கட்சியை சேர்ந்தவர். 1951, ஜூன் 2ல் மும்பையில் பிறந்தார். வயது 62. மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையைத் துவக்கினார். பின் மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவராக பணியாற்றினார். லோக்சபா தேர்தலில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசில் பலதுறைகளில்பல துறைகளில் அமைச்சர் பொறுப்பும் வகித்துள்ளார். சிவசேனா[[சிவ சேனா]] கட்சியின் மூத்தத் தலைவராக கருதப்படுகிறார்.
இத்தேர்தலில்2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள [[ராய்காட் மக்களவைத் தொகுதி|ராய்காட் தொகுதியில்]] போட்டியிட்டு, தேசியவாத காங்., கட்சியை சேர்ந்த சுனில் தத்தாத்ரேயாவை 2,110 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.<ref name="Lok">[http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=136 உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]] ]</ref> இவர் 1951-ஆம் ஆண்டின் ஜூன் இரண்டாம் நாளில் பிறந்தார். இவர் [[மும்பை]]யில் பிறந்தார்.
 
==பதவிகள்==
இவர் கீழ்க்காணும் பதவிகளில் இருந்துள்ளார். <ref name="Lok"/>
*1985-92: [[மும்பை]] மாநகராட்சியில் கவுன்சிலர்
*1996: [[பதினோராவது மக்களவை]]யில் உறுப்பினர்
*1998: [[பன்னிரண்டாவது மக்களவை]]யில் உறுப்பினர்
*1999: [[பதின்மூன்றாவது மக்களவை]]யில் உறுப்பினர்
*1 ஜூலை, 2002 - 25 ஆகஸ்டு 2002: மத்திய அமைச்சர் (நிதித் துறை)
*26 ஆகஸ்டு 2002 - மே 2004: மத்திய அமைச்சர் (ஆற்றல் துறை)
*2004: [[பதினான்காவது மக்களவை]]யில் உறுப்பினர்
*2009: [[பதினைந்தாவது மக்களவை]]யில் உறுப்பினர்
*மே, 2014: [[பதினாறாவது மக்களவை]]யில் உறுப்பினர்
*27 மே 2014: கேபினட் அமைச்சர் (கனரக தொழிற்சாலைகள் துறை)
 
==மேற்கோள்கள்==
வரி 37 ⟶ 50:
* [http://www.sakaaltimes.com/NewsDetails.aspx?NewsId=5597637605435053611&SectionId=4924098573178130559&SectionName=Latest%20News&NewsDate=20140228&NewsTitle=Shiv%20Sena%20releases%20first%20list%20of%20candidates சிவ சேனா பட்டியல்]
 
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:பதினாறாவது மக்களவை அமைச்சர்கள்]]
[[பகுப்பு:1951 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்தியமகாராட்டிர அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:11வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:12வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:13வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:14வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:15வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:16வது மக்களவை உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆனந்த்_கீத்தே" இலிருந்து மீள்விக்கப்பட்டது