ஜிப்ரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person | name = ஜிப்ரான் | image = | c..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 24:
 
== இளமை ==
[[கோவை மாநகராட்சி|கோவையில்]] பிறந்த ஜிப்ரான், பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அவரது தந்தையின் தொழில் முடங்கியதால், [[சென்னை|சென்னைக்கு]]க் குடியேறினர்குடியேறினார்<ref name="டைம்ஸ்">{{cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-06-21/news-interviews/40118626_1_european-music-keyboard-singapore |title=மனதளவில் பாதிப்படைந்தேன்: ஜிப்ரான்|publisher=டைம்ஸ் ஆப் இந்தியா |date= |accessdate=30 நவம்பர் 2014}}</ref>
 
தனது 8வது8 ஆவது அகவையில், கிரேக்க இசைக்கலைஞர் யன்னியின் [[கின்னரப்பெட்டி]] வாசிப்பைக் கேட்டு அதில் மிக்க நாட்டம் கொண்டார். இசைப்பள்ளியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்த வேளையில் ஒருசில தடங்கல்களால், கின்னரப்பெட்டி வகுப்பிற்குவகுப்பிற்குச் செல்லாமல் மாறாக பால் அகஸ்த்தின் என்பவரிடம் [[கிளபம்]] வாசிக்கவாசிக்கக் கற்றுக் கொண்டார். இசைப்பள்ளி முடித்து இரண்டாண்டுகள் கழித்து (2000ம் ஆண்டு), சொந்தமாக இசைக்கூடம் ஒன்றை நிறுவினார். ஆறாண்டு காலத்தில், ஏறத்தாழ 700க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார்<ref name="டைம்ஸ்"/>.
 
பின்னர் மேற்பட்டயப் படிப்பிற்காக சிங்கப்பூரின் பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்தார். பகுதி நேர வேலையாக அங்கிருந்த சில இசைக்கூடங்களில் பின்னிசையாளராக பணியாற்றினார். போதிய வருமானமின்மையால், இந்தியா திரும்பினார். நீண்ட இடைவெளி காரணமாக, அவரது விளம்பரங்களுக்கு இசையமைக்கும் தொழில் பாதிப்படைந்தது<ref name="டைம்ஸ்"/>.
"https://ta.wikipedia.org/wiki/ஜிப்ரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது