சி. ஆர். விஜயகுமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி அறுபட்ட கோப்பு
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Vijayakumari.jpg|thumb|right|200px|விஜயகுமாரி]]
'''விஜயகுமாரி''' ஓர் 1950களில் நடிக்கத் துவங்கிய [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகை.பிறமொழி நடிகைகள் தமிழ்த் திரையுலகில் வலம் வந்தபோது [[தமிழ்|தமிழைத்]] தாய்மொழியாகக் கொண்ட விஜயகுமாரி பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர். [[ஸ்ரீதர் (இயக்குனர்)|ஸ்ரீதரின்]] " கல்யாண பரிசு ", [[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்|கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின்]] முதல் படம் [[சாரதா (திரைப்படம்)|சாரதா]], ஆரூர்தாஸ் இயக்கிய "பெண் என்றால் பெண் " மற்றும் மல்லியம் ராஜகோபாலின் "ஜீவனாம்சம்". இதேபோல அவர் நடித்த திரைப்படங்கள் அவரேற்ற வேடத்தின் பெயர் கொண்டு வெளிவந்ததும் ஓர் சிறப்பாகும்.காட்டாக, ''சாரதா'', ''சாந்தி'', ''ஆனந்தி'', ''பவானி'' ஆகும்.ஸ்ரீதரின் இயக்கத்தில் அவர் நடித்த ''போலீஸ்காரன் மகள்'' படத்திலும் ஏ. சி. திரிலோகச்சந்தர் இயக்கிய ''நானும் ஒரு பெண்'' படத்திலும் அவரது நடிப்பு மறக்க இயலாதது.
 
"https://ta.wikipedia.org/wiki/சி._ஆர்._விஜயகுமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது