அரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
==தற்காலம்==
 
ஓதுவார்களைப் போல அரைய‌ர்களைப் புரப்போர் இல்லாது போனமையால் அரையர் குடும்பங்கள் நசிந்து போயின. இன்று [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்]], ஆழ்வார்[[ஆழ்வார்திருநகரி திருநகரிஆதிநாதன் கோயில்]] மற்றும் திருவில்லிப்புத்தூர்[[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்]] ஆகிய தமிழக வைணவக் கோயில்களிலும் தென்கர்நாடகாவில் உள்ள [[மேல்கோட்டை]] திருநாராயணபுரம் கோயிலில் மட்டுமே அரையர் சேவை வழக்கில் உள்ளது. மார்கழி மாத பகல் பத்து மற்றும் இராப்பத்து உற்சவங்களில் அரையர் சேவை சிறப்பாக நடைபெறுகிறது. <!--அரையர் சேவை நிகழ்ச்சிக்கான கட்டற்ற உரிமைப் படம் கிடைத்தால் நல்லது. -->
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது