அமுது (புலவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1:
'''அமுது''' என அழைக்கப்படும் '''அமுதசாகரன் அடைக்கலமுத்து''' (செப்டம்பர் 15, 1918 - அக்டோபர் 23, 2010) ஈழத்துத் தமிழறிஞரும் புலவரும் ஆவார். இளவாலை அமுது என்னும் புனைபெயரில் பல கவிதை நூல்களை எழுதியிருக்கின்றார். செவாலியர்செவாலியே விருது, [[திருத்தந்தை]]யிடம் இருந்து பாவேந்தர் என்னும் பட்டம் பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்தது. கனடா தமிழர் தகவல் அமைப்பு சிறப்பு விருதும், தங்கப் பதக்கமும் வழங்கி கௌரவித்தது. 1984ம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்து [[லண்டன்|லண்டனில்]] வசித்து வந்தார்.<ref name="ns">{{cite web | url=http://thesamnet.co.uk/?p=22124 | title=அமுதுப் புலவர் பற்றிய ஆய்வுநூல் ஒன்று: என் செல்வராஜா (நூலகவியலாளர்) | publisher=தேசம்நெற் | date=6 செப்டம்பர் 2010 | accessdate=1 திசம்பர் 2014 | author=[[ந. செல்வராஜா|செல்வராஜா, ந.]]}}</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 29:
*மதுரகவி (யாழ் பல்கலைக் கழக வேந்தர்)
*[[கலாநிதி (பட்டம்)|கலாநிதி]], ([[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]])
*செவாலியே விருது
*செவாலியர்
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அமுது_(புலவர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது