அருணா சாயிராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
'''அருணா சாயிராம்''' [[தென்னிந்தியா]]வின் குறிப்பிடத்தக்க [[கருநாடக இசை]]ப் பாடகர்களுள் ஒருவர்.
 
==இசைப் பயிற்சி==
==ஆரம்ப கால வாழ்க்கை==
அருணா சாயிராம் [[மும்பை]]யில் வளர்ந்தவர். இவரது குடும்பம் இசைப் பின்னணி கொண்டது. இவரது தாயார் ராஜலட்சுமி சேதுராமன் [[ஆலத்தூர் சகோதரர்கள்]] மற்றும் தஞ்சாவூர் சங்கர அய்யரின் சிஷ்யை. அருணாவின் வீட்டிற்கு வந்து [[டி. பிருந்தா]] இசையினைக் கற்பித்தார். மும்பையில் தனது இல்லம் பல இசைக்கலைஞர்கள் வந்து செல்லும் இடமாக இருந்ததால் தான் இசை ஆர்வம் பெற்றிருக்கக் கூடும் என்று தொலைக்காட்சி நேர்காணலில் அருணா தெரிவித்துள்ளார்.<ref>[http://www.youtube.com/user/metroplusshow?feature=mhum#p/a/u/2/0XeQz26vBqA அருணா சாயிராம் ‌உடனான நேர்காணல்]</ref>
 
வரிசை 16:
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.thehindu.com/features/friday-review/music/the-aesthete-in-aruna-sairam/article6651669.ece?secpage=true&secname=entertainment ''The aesthete in Aruna Sairam'' - ஒரு சிறப்புக் கட்டுரை]
 
[[பகுப்பு:கருநாடக இசைப் பாடகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அருணா_சாயிராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது