வின்ஸ்டன் சர்ச்சில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 53:
'''சர் வின்ஸ்டன் லியோநார்ட் ஸ்பென்சர் சர்ச்சில்''' (Sir Winston Leonard Spencer-Churchill) ([[நவம்பர் 30]], [[1874]] - [[ஜனவரி 24]], [[1965]]) என்ற முழுப்பெயர் கொண்ட இவர், சிறப்புப் பட்டயப் பதவிப் பெயர்களான '''ஆங்கில அரசின் உயர்தளிச் சிறப்பு சின்னம்''' (Order of Garter-OG), '''காமன்வெல்த் சிறப்புத் தகை பட்டயம் ''' (காமன்வெல்த்- மக்கள் அதிகாரம் செலுத்தும் அரசமைப்பு) (Order of Merit-OM), '''பிரித்தானிய-காமன்வெல்த் தனித்துவப் பட்டயம்''' (Order of Companions Honour-CH), '''இலண்டன் அரசனுக்குகந்த சமூகப் பட்டயம்''' (Royal Society -for the Improvement of Natural Knowledge-FRS), '''கனடா அரசியாரின் ஆலோசகர்''' (Queen's Privy Council for Canada-PC (Can)), ஆகிய பட்டயங்களையும் கொண்டுள்ளார். இவர் [[பிரித்தானியா|பிரித்தானிய]] அரசியல்வாதிகளில் மிக முக்கியமானவராவார். [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[1940]] முதல் [[1945]] வரை மீண்டும் [[1951]] முதல் [[1955]] வரை பிரதமராக பதவி வகித்த ''சர்ச்சில்'' [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரில்]] ஐக்கிய இராச்சியத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவராக கருதப்படுகிறார்.
 
'''சர்ச்சில்''' மிகச்சிறந்த [[பேச்சாளர்]], [[பிரித்தானியா|பிரித்தானிய]] இராணுவத்தின் அதிகாரி, வரலாற்றியலாளர், அவரது எழுத்திற்காக [[நோபல் பரிசு]] பெற்றவர், வரைவாளர் போன்ற சிறப்புப் பெருமைகளையும் கொண்டவர். போர் தந்திரமிக்கவர் என்பதை இராணுவத்தில் பணிபுரிந்தபோதே நிருபித்தவர். [[இந்தியா]], [[சூடான்]], [[இரண்டாம் போயர்]] போர்களில் களம் கண்டவர். மேற்கு முன்னணியருடன் [[முதல் உலகப் போர்|முதலாம் உலகப்போரில்]] பிரித்தானியா போர்புரிந்தபோது ''ராயல் ஸ்காட் பியூசிலர்ஸ் போரின்'' 6 வது படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கி அதன் வெற்றியில் பங்கு கொண்டார். தீடீரென தோன்றிய [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] போது முதல் கோமகனின் கப்பற்படைத் தலைவராக நிவிலி சாம்பர்லின் பதவி விலகலைத் தொடர்ந்து [[மே 10]]., [[1940]] அன்று நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பிரதமாராகப் பதவியேற்று பிரித்தானிய இராணுவத்தினரை [[அச்சு சக்திகள்|அச்சு சக்திகளுக்கு]] எதிராகப் பயன்படுத்தியன்பயன்படுத்தியதன் மூலம் வெற்றியை நிலைநாட்டினார்.
 
[[1945]] ல் நடந்தத் தேர்தலில் தோல்வியுற்றதால் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். மீண்டும் [[1951]] தேர்தலில் வெற்றி பெற்று [[பிரதமர்|பிரதமரானார்]] [[1955]] ல் ஒய்வு பெறும் வரை பதவியில் தொடர்ந்தார். [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இரண்டாம் இராணி எலிசபெத்]] ஆல் [[இலண்டன் கோமகன்]] (Duke of London) பதவி வழங்க விருப்பம் தெரிவித்தார் ஆனால் சர்ச்சிலின் மகன் '''ராண்டால்ப் சர்ச்சில்'''- சர்ச்சிலின் மறைவுக்குப் பின் மரபுரிமைப் பெறுவார் என்று எழுந்த எதிர்ப்பலையால் அம்முயற்சி கைவிடப்பட்டது. [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இராணி]] சர்ச்சிலின் இறப்பை இராச்சியத்தின் துயரமாக அனுசரிக்க ஆணையிட்டு சர்ச்சிலுக்கு இறுதி மரியாதை செய்தார்.
 
இலக்கியத்திற்கான [[நோபல் பரிசு|நோபெல் பரிசு]] பெற்ற ஒரே பிரித்தானியப் பிரதமர் இவரே. அதுமட்டுமன்றி [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கௌரவகௌரவக் குடியுரிமை வழங்கப்பட்ட இரண்டாவது நபரும் இவரே.
 
== பங்கெடுத்த போர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வின்ஸ்டன்_சர்ச்சில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது