1712: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

04:35, 2 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்


1712 ஆம் ஆண்டு (MDCCXII) கிரெகொரியின் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு ஆகும். 11-நாட்கள் குறைவான யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு ஆகும். சுவீடிய நாட்காட்டியில்பெப்ரவரி 29 வரை திங்கட்கிழமையில் துவங்கும் நெட்டாண்டாக இருந்தது; இரண்டாவது லீப் நாளை கடைபிடித்து (வெள்ளி, பெப்ரவரி 30) சுவீடன் யூலியன் நாட்காட்டிக்கு மாறியது. யூலியனிலிருந்து கிரெகொரிக்கு சுவீடன் 1753இல் மாறியது.

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
"https://ta.wikipedia.org/w/index.php?title=1712&oldid=1760455" இலிருந்து மீள்விக்கப்பட்டது