சரத் பொன்சேகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *உரை திருத்தம்*
வரிசை 22:
| children = அபர்ணா பொன்சேகா<br>அப்சரா போன்சேகா
}}
'''ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா''' (பி.18 திசம்பர்,1950) 2005 டிசம்பர் 6 முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவிவகித்துபதவி வகித்து வந்தவர். இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் சேவையாற்றி வந்திருக்கின்றார்.
இவர் அப்பாவி தமிழ் மக்கள் 2000020000க்கும் மேற்பட்டோரை வன்னி போர்முனை பகுதியில் படுகொலை செய்வதற்க்குசெய்வதற்குக் காரணமான முக்கிய சூத்திரதாரியாக சர்வதேச மனிதபிமான ஆர்வலர்களால் குற்றம் சாட்டபட்டுள்ளார்சாட்டப்பட்டுள்ளார் .நவம்பர் 16, 2009 அன்று தமது பதவியிலிருந்து விலகி இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில் நடப்பு, அதிபர் மகிந்த ராஜ்பக்சேவிற்கு எதிராக போட்டியிட முடிவெடுத்தார்.<ref name='BBC-S Lanka army head leaves abruptly'>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/8361862.stm இலங்கை தளபதி திடீர் பதவிவிலகல்] பிபிசி செய்தி, பெறப்பட்டது 16 நவம்பர் 2009.</ref><ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8356570.stm இலங்கை இராணுவ தலைவர் பதவி விலகினார்] பிபிசி செய்தி, பெறப்பட்டது 12 நவம்பர் 2009.</ref>
 
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகா, இலங்கை அரசினால் இராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் பொன்சேகா குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டார்<ref>[http://www.bbc.co.uk/news/world-south-asia-10965135 Fonseka convicted by Sri Lanka court martial] {{ஆ}}</ref>.
 
{{wikinews|சரத் பொன்சேகாவுக்கு எதிராக இலங்கை இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது}}
"https://ta.wikipedia.org/wiki/சரத்_பொன்சேகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது