இந்திய அமைதி காக்கும் படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தென்காசி சுப்பிரமணியன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி *உரை திருத்தம்* *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 23:
}}
{{இலங்கை இனப்பிரச்சினை}}
'''இந்திய அமைதி காக்கும் படை''' (IPKF-Indian Peace Keeping Force) [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987| 1987இல் இலங்கை இந்தியா கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி]] [[இலங்கை]]யில் அமைதியை ஏற்படுத்த [[இந்தியா|இந்தியாவினால்]] அனுப்பபட்டஅனுப்பப்பட்ட இராணுவமாகும். இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் [[1987]] இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. அது இலங்கையில் வந்த காலப்பகுதியில் [[திலீபன்]] [[யாழ்ப்பாணம்]] [[நல்லூர்|நல்லூரில்]] ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதுவே [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளுக்கும்]] இந்திய அமைதிப்படைகளுக்குமான போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.{{ஆதாரம் தேவை}} பின்னர் [[மார்ச் 31]], [[1990]] மறைந்தஅப்போதைய இலங்கை அதிபர் [[ரணசிங்க பிரேமதாசா|பிரேமதாசவினால்]] திருப்பி அனுப்பப்பட்டனர்.
 
== திலீபன், அன்னை பூபதி உண்ணாநிலைச்உண்ணாநிலை இறப்புக்கள்இறப்புகள் ==
{{முதன்மை|திலீபன்}}
{{முதன்மை|அன்னை பூபதி}}
 
== ராஜீவ் காந்திகொலைகாந்தி கொலை ==
ஸ்ரீ பெரும்புதூரில் [[மே 21]], [[1991]] இல் நடைபெற்ற வாக்குச் சேகரிப்புக் கூட்டம் ஒன்றில் [[விடுதலைப் புலிகள்]] தற்கொலைக் குண்டுதாரியினால் [[ராஜீவ் காந்தி படுகொலை]] செய்யப்பட்டார். <ref>[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/may/21/newsid_2504000/2504739.stm ராஜீவ் காந்தி கொலை] [[பிபிசி]] அணுகப்பட்டது [[நவம்பர் 25]]{{ஆ}}</ref>. இதற்கு இந்தியப் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினை அனுப்பியமை, இந்தியப் படையினரால் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை ஆகியவை காரணமாகக் கருதப்படுகின்றது.{{ஆதாரம் தேவை}}. ராஜீவ் காந்தி கொலையானது ஓர் துன்பியற் சம்பவம் என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான [[அன்டன் பாலசிங்கம்]] தெரிவித்தார்<ref>[http://www.hindu.com/2006/06/28/stories/2006062812890100.htm ராஜீவ் காந்தி கொலை ஓர் துன்பியற் சம்பவம்] அணுகப்பட்டது [[நவம்பர் 25]], [[2006]] {{ஆ}}</ref>.
 
== இந்திய அமைதி காக்கும் படை நடத்தியவை ==
=== பொதும்மக்களின்பொதுமக்களின் மேல் நடத்தப்பட்ட படுகொலைகள் ===
{| class="wikitable"
|-
வரிசை 40:
| 1 || 14 ஆகத்து 1989, [[வல்வெட்டித்துறை]] || குழந்தைகள் உட்பட 64 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
|-
| 2 || 21 அக்டோபர் 1987, யாழ்பாண மருத்துவமனை || தீபாவளி அன்று 68 பொதுக்கள்பொதும்க்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மருத்துவர்கள், பணியாளர்கள், அதிகாரிகள், நோயாளிகளும் அடங்குவர். அவர்களின் உடல்கள் அனைத்தும் எறிக்கப்பட்டனஎரிக்கப்பட்டன. யாழ்பாணயாழ்ப்பாண மருத்துவமனை படுகொலைக்கு 18 நாட்கள் கழித்து அன்றைய பாரதப் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] இந்திய அமைதி காக்கும் படை தன் கடமைகளை ஒழுக்கமாக செய்து வருவதாக அறிக்கை விட்டார். (லோக் சபா 9 நவம்பர் 1987)
|-
| 3. || 9 நவம்பர் 1987 || இந்திய அமைதி காக்கும் படையால் காயத்துக்கு உள்ளான 4 பொதுமக்கள் சாண்டிலிப்பையில் இருந்து யாழ்பணம்யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தில் வெள்ளைக் கொடியோடு சென்றசென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திய அமைதி காக்கும் படையால்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
|-
| 4. || ஆகத்து 2-3, 1989 || 64 ஈழத்தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்தஅந்தக் கொலைக்களத்தில் இருந்த 300 பொதுமக்களும் சுப்பிரமணியம் மற்றும் சிவகணேசு வீட்டில் அடைக்கலம் அடைந்தனர். அவர்கள் வீடுகளுள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படை அடைக்கலம் அளித்த மற்றும் 12 பொதுமக்களையும் சுட்டுக்கொன்றது.
|-
| 5. || மொத்தம் || ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் பொதும்க்களைபொதுமக்களை இந்திய அமைதி காக்கும் படை கொன்றுள்ளது.
|}
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_அமைதி_காக்கும்_படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது