புதிய சனநாயக முன்னணி (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் புதிய ஜனநாயக முன்னணி, புதிய சனநாயக முன்னணி (இலங்கை) என்ற தலைப்புக்கு நகர்த்தப்ப...
வரிசை 53:
 
==அரசுத்தலைவர் தேர்தல் 2010==
முன்னாள் [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவ]]த் தலைவர் [[சரத் பொன்சேகா]] இக்கட்சியின் சார்பில் 2010, சனவரி 26 இல் இடம்பெற்ற [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010|இலங்கை அரசுத் தலைவர் தேர்தலில்]] முக்கிய வேட்பாளராகப் போட்டியிட்டார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/news.html|title=Presidential Elections - 2010|date=17 December 2009|publisher=Department of Elections of Sri Lanka|accessdate=3 January 2010}}</ref><ref>{{cite news|url=http://www.dailynews.lk/2009/12/12/pol20.asp|title=New Democratic Front hands over deposit money |date=12 December 2009|work=Daily News|accessdate=3 January 2010}}</ref>. எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளராகப் போட்டியிட்ட<ref>{{cite news|url=http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30925|title=Sarath Fonseka visits Jaffna seeking Tamils' votes|date=02 January 2010|publisher=TamilNet|accessdate=3 January 2010}}</ref><ref>{{cite news|url=http://www.thebottomline.lk/2009/12/16/news34.html|title=Record number of candidates|last=Amaranayake|first=Vindhya|publisher=The Bottom Line|accessdate=3 January 2010}}</ref> இவருக்கு [[ஐக்கிய தேசியக் கட்சி]], [[மக்கள் விடுதலை முன்னணி]], [[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]] உட்படப் பல முக்கிய எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.<ref>{{cite news|url=http://www.dailynews.lk/2010/01/04/main_Editorial.asp|title=Defending Democracy|date=4 January 2010|work=Daily News|accessdate=4 January 2010}}</ref> சரத் பொன்சேகா இத்தேர்தலில் 40.15% வாக்குகள் பெற்று அரசுத்தலைவர் [[மகிந்த ராசபக்ச]]விடம் தோற்றார்.
 
==அரசுத்தலைவர் தேர்தல் 2015==
"https://ta.wikipedia.org/wiki/புதிய_சனநாயக_முன்னணி_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது