நேபாளி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
 
== பிற பெயர்கள் ==
இம் மொழி வேறு பல பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு. கூர்க்காக்களின் மொழி என்பதால் ''கூர்க்காலி'' அல்லது ''கோர்க்காலி'' என்றும், ''மலைப் பகுதி மொழி'' எனப் பொருள்படும் ''பர்பாத்தியா'' என்றும் அழைக்கப்படுவது உண்டு. ''காஸ்கூரா'' என்பதே இதன் பழைய பெயராகும். ''காஸ்கூரா'' என்பது ''காஸ் இனத்தவரின் பேச்சு'' என்று பொருள்படுகின்றது. இவர்கள், வரலாற்றுக்கு முந்திய அல்லது வரலாற்றுக் காலத் தொடக்கத்தில் கர்னாலி-பேரி நீரேந்து பகுதிகளில் [[அரிசி]] பயிரிட்டு வாழ்ந்த இந்திய-ஆரியக் குடியேற்ற வாசிகளாகும்குடியேற்றவாசிகளாவர்.
 
இம் மொழி வேறு பல பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு. கூர்க்காக்களின் மொழி என்பதால் ''கூர்க்காலி'' அல்லது ''கோர்க்காலி'' என்றும், ''மலைப் பகுதி மொழி'' எனப் பொருள்படும் ''பர்பாத்தியா'' என்றும் அழைக்கப்படுவது உண்டு. ''காஸ்கூரா'' என்பதே இதன் பழைய பெயராகும். ''காஸ்கூரா'' என்பது ''காஸ் இனத்தவரின் பேச்சு'' என்று பொருள்படுகின்றது. இவர்கள், வரலாற்றுக்கு முந்திய அல்லது வரலாற்றுக் காலத் தொடக்கத்தில் கர்னாலி-பேரி நீரேந்து பகுதிகளில் [[அரிசி]] பயிரிட்டு வாழ்ந்த இந்திய-ஆரியக் குடியேற்ற வாசிகளாகும்.
 
== திபேத்திய-பர்மிய மொழிகளின் செல்வாக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/நேபாளி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது