பவளக் கடல் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
The file Image:Coral_Sea_Islands.gif has been replaced by Image:Coral_Sea_Islands.png by administrator commons:User:GifTagger: ''Replacing GIF by exact PNG duplicate.''. ''Translate me!''
(clean up using AWB)
சி (The file Image:Coral_Sea_Islands.gif has been replaced by Image:Coral_Sea_Islands.png by administrator commons:User:GifTagger: ''Replacing GIF by exact PNG duplicate.''. ''Translate me!'')
[[படிமம்:Coral Sea IslandsCoral_Sea_Islands.gifpng|right|300px|thumb|கோரல் கடல் தீவுகளின் வரைபடம்]]
'''பவளக் கடல் தீவுகள் பிரதேசம்''' (''Coral Sea Islands Territory'') என்பது [[ஆஸ்திரேலியா]]வின் [[குயின்ஸ்லாந்து]] மாநிலத்தின் வடகிழக்கே [[பவளக் கடல்|பவளக் கடலில்]] அமைந்துள்ள சிறு [[வெப்பவலயம்|வெப்பவலய]]த் தீவுக் கூட்டங்களாகும். இத்தீவுகளில் [[விலிஸ் தீவு (பவளக் கடல்)|விலிஸ் தீவு]] மட்டுமே மக்கள் வசிக்கும் தீவாகும். இப்பிரதேசத்தின் மொத்தப் பரப்பளவு 780,000 [[கிமீ]]² ஆகும். இங்கு கிட்டத்தட்ட 30 வெவ்வேறு [[பவளப்பாறை]] (''reefs'') திட்டுக்களும் உள்ளன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 51 தீவுகள் உள்ளன.
 
8,760

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1760737" இருந்து மீள்விக்கப்பட்டது