போபால் பேரழிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:நச்சு வளிக் கசிவுகள் using HotCat |
typo அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 3:
'''போப்பால் பேரழிவு''' அல்லது '''போப்பால் துன்பம்''' [[டிசம்பர் 3]], [[1984]] ல் [[இந்தியா|இந்தியாவில்]] உள்ள [[போப்பால்|போபாலில்]] உள்ள [[தொழிற்சாலை|தொழிற்சாலையில்]] ஏற்பட்ட [[நச்சு]] [[வளிமம்|வளிமக்]] கசிவினால் (வாயுக் கசிவினால்) ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூறும் ஒரு துன்ப நிகழ்வாகும்.
[[யூனியன் கார்பைடு]] எனும் [[பூச்சிகொல்லி]] மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் [[மீத்தைல் ஐசோ சயனேட்]] எனும் நச்சு வளிமம்
இந்த நிகழ்வுக்குக் காரணமான ''யூனியன் கார்பைடு இந்தியா லிமிடட்'' என்ற நிறுவனம் 51% உரிமையுடன் 1969 ல் போப்பாலில் நிறுவப்பட்டதாகும். இதன் உரிமை யூனியன் கார்பைடு கார்ப்பொரேசனுக்கு சொந்தமானதாகும். இதன் 49% உரிமை இந்திய நிர்வாகத்திற்குச் சொந்தமானதாகும். இந்நிறுவனத்தின் முக்கிய குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய [[முதன்மை செயல் அதிகாரி]] [[வாரன் அண்டர்சன்]] இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். பிணையம் பெற்று வெளிவந்த அண்டர்சன் அமெரிக்காவிற்கு திரும்பிய பின் மீண்டும் இந்தியா வர மறுக்கிறார். அமெரிக்கக் குடிமகனான ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க அரசு மறுத்து வருகிறது.
|