ஆனந்த பவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:Anand Bhawan, Allahabad.jpg|thumb]]
'''ஆனந்த பவன்''' அல்லது சுவராஜ் பவன் [[அலகாபாத்|அலகாபாத்திலுள்ள]] இது [[ஜவகர்லால் நேரு|நேரு]] குடும்பத்தின் பூர்வீக இல்லமாகும். ஆனந்த பவனில் [[மோதிலால் நேரு]], [[ஜவகர்லால் நேரு]], [[இந்திரா காந்தி]] ஆகியோர் பயன்படுத்திய அறைகள் கண்ணாடி பேழைகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அறையினுள் அவர்கள் பயன்படுத்திய படுக்கை மற்றும் மேஜைகள் உள்ளன. ஜவஹர் பயன்படுத்தியபபயன்படுத்திய புத்தகங்கள் மற்றும் தன் கைப்பட எழுதிய சில கடிதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதுவைக்கப்பட்டுள்ளன.
 
இங்கு [[இந்திரா காந்தி]] [[1917]] இல் பிறந்தார், [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை போராட்டத்திற்காக]] பல முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆனந்த பவனுக்கு அருகிலுள்ள ஸ்வராஜ் பவன் [[1930]] இல் மோதிலால் நேருவால் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசுக்கு]] நன்கொடையாக அளிக்கப்பட்டது.<ref>http://icmis.iiita.ac.in/site%20seen/Anand%20Bhavan.htm</ref>
 
ஆனந்த பவனை இந்திரா காந்தி [[1970]]-ல் நாட்டிற்கு அர்பணித்தார். பள்ளிக் குழந்தைகளின் அறிவியல் மற்றும் கல்வி பயன்பாட்டிற்காக இது அருங்காட்சியகமாக அரசால் பராமரிக்கப்படுகிறது. தற்போது ஆனந்த பவன் அல்லது ஸ்வராஜ்சுவராஜ் பவன் அலகாபாத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலமாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆனந்த_பவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது