மீத்தைல் ஐசோசயனேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 19 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 16:
 
 
'''மீத்தைல் ஐசோ சயனேட்''' அல்லது '''மெத்தில் ஐசோ சயனேட்''' (Methyl isocyanate) [[கரிம வேதியியல்]] பிணைவின் C<sub>2</sub>H<sub>3</sub>NO என்னும் மூலக்கூறு வாய்பாட்டுடன், H<sub>3</sub>C-N=C=O என்ற மூலக்கூறு அமைப்புடன் கூடிய ஒரு வேதிப் பொருளாகும். இணையானப் பெயர் [[ஐசோசையனேட்டோ மீத்தேன்]], [[மீத்தைல் கார்பைல்அமைன்]] இதை '''எம் ஐ சி''' (MIC) என்கின்றனர். [[1888]] ஆம் ஆண்டு [[ஈஸ்டர்]] லிருந்து (ஐசோ சயனிக் அமிலம்) கண்டுபிடிக்கப்பட்டது. மீத்தைல் ஐசோ சயனேட் ஒரு கார்பமேட் (carbamate)(கார்பிக் காடி) [[பூச்சிக்கொல்லி]] மருந்தாகும். [[ரப்பர்]] மற்றும் [[பசைப்]] பொருட்கள் தாயாரிக்க துணை வேதிப் பொருளாகப் பயன்படுகிறது. மனிதர்களின் நலத்திற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய மிகவும் அதிக நச்சுத்தன்மைக் கொண்ட இவ் வேதிப்பொருள் [[போப்பால் பேரழிவு|போப்பால் பேரழிவுக்குக்]] காரணமாக விளங்கி '''8,000''' பேர்களை [[வளிமம்|வளிமக்]] கசிவு நிகழ்ந்தவிடத்திலேயே உயிரிழக்கச் செய்தது. மொத்த உயிரிழப்புகள் '''17,000''' க்கும் மேற்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref name=irs>{{cite web | url = http://www.ehjournal.net/content/4/1/6#IDAJLL1K| publisher = Environmental Health| title = The Bhopal disaster and its aftermath: a review}}</ref><ref>{{cite web |url=http://www.dnsy.se/_upload/lfm/2006/bhopal%20gas%20disaster.pdf|title=Chemical Industry and Public Health&nbsp;— Bhopal as an example |last=Eckerman |first=Ingrid |year=2001}}</ref><ref>{{cite book |last=Eckerman |first=Ingrid |title=[http://www.eckerman.nu/default.cfm?page=The%20Bhopal%20Saga The Bhopal Saga - Causes and Consequences of the World's Largest Industrial Disaster]|year=2004 |publisher=Universities Press |location=India |isbn=81-7371-515-7 }}</ref><ref>{{cite web|url=http://history1900s.about.com/od/1980s/qt/bhopal.htm |first=Jennifer |last=Rosenberg|publisher= About.com|title=At 1984 - Huge Poison Gas Leak in Bhopal, India|accessdate=2008-07-10}}</ref>
.
 
"https://ta.wikipedia.org/wiki/மீத்தைல்_ஐசோசயனேட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது