யுனெஸ்கோ கூரியர் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
படிமம் சேர்ப்பு
வரிசை 1:
[[File:யுனஸ்கோ கூரியர் தமிழ்.jpg|thumb|யுனெஸ்கோ கூரியர் தமிழ்]]
'''யுனெஸ்கோ கூரியர்''' மாத இதழ் [[ஐக்கிய நாடுகள் அவை]]யின், சகோதர நிறுவனமான [[யுனெஸ்கோ]]வின் சார்பில் உலகின் பல முன்னணி மொழிகள் பலவற்றில் வெளியிடப்படும் இதழாகும். இப் பன்னாட்டு மாத இதழ் 1967 ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டுத் தொடர்ந்து 35 ஆண்டுகள் வெளிவந்தது.
 
வரி 10 ⟶ 11:
 
==யுனெஸ்கோ கூரியரின் ஆசிரியர்==
ஆசிரியரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு டெக்கான் ஹெராலட் ஆசிரியர் கிருபாநிதியிடமும், காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெ.பொ.மீ. யிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவரின் பரிந்துரையின் பேரில் '''[[மணவை முஸ்தபா'''[[]] ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
 
==தமிழரின் வாழும் பண்பாட்டுச் சிறப்பிதழ்==
"https://ta.wikipedia.org/wiki/யுனெஸ்கோ_கூரியர்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது