பூலித்தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Pulithevan.jpg|250px|thumb|பூலித்தேவன் சிலை]]
'''பூலித்தேவன்''' (1715–1767<ref name="மெக்கன்சி" />) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் [[சிப்பாய்க்கலகம்|சிப்பாய்க்கலக]]த்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
 
== பிறப்பு ==
மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் [[விசுவநாத நாயக்கர்]] முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு ஆறு மண்டலங்கள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டதில் [[மதுரை]],[[திருவில்லிப்புத்தூர்]],[[திருநெல்வேலி]] ஆகிய மண்டலங்களில் 18 மறவர் பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டது.ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு முழுமரியாதையும், தனி அதிகாரங்களும்<ref>Sathiyanatha Iyer,History the Nayakar of Madura.P.No.58</ref> வழங்கப்பட்டன.இத்தகைய பாளையங்களில் ஒன்று [[நெற்கட்டுஞ்செவ்வல்]] பாளையம் ஆகும்.
 
[[பூலித்தேவர்|பூலித்தேவரின்]] பெற்றோர்கள் பெயர் [[சித்திரபுத்திர்ர்|சித்திரபுத்திரத் தேவரும்]] [[சிவஞான நாச்சியார்|சிவஞான நாச்சியாரும்]] ஆவர். [[பூலித்தேவர்]] 1-9-1715 ல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர், [['காத்தப்பப் பூலித்தேவர்']] என்பதாகும். [['பூலித்தேவர்']] என்றும் [['புலித்தேவர்']] என்றும் அழைக்கலாயினர்.<ref name="ReferenceA" />
 
சிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்நத [[சுப்பிரமணிய பிள்ளை]] என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் [[பூலித்தேவர்]] பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.
 
[[பூலித்தேவர்|பூலித்தேவருக்கு]] பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.
 
இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது. செம்ம நாட்டு மறவர்கள் செம்ம நாட்டு மறவர்கள்,இவர்களில் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் இவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த செம்ம நாட்டு மறவர் இனத்தை சேர்ந்தவர்.மறவர் இனத்தில் இவர்கள் மிகவும் தொன்மையானவர்கள்.
 
== வாழ்க்கை ==
[[படிமம்:Pulithevan tiruchengode copperplate.jpg|thumb|150x150px|இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடு.]]
அவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் '''பூலித்தேவர்''' ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.
 
மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது.
இதனால் '''பூலித்தேவரை''' எல்லோரும் '''புலித்தேவர்''' என்றே அழைத்து வந்தனர்.
 
[[காத்தப்ப பூலித்தேவர்|காத்தப்ப பூலித்தேவரின்]] திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.
 
பின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய அக்கா மகள் [[கயல்கண்ணி]] என்கின்ற '''இலட்சுமி நாச்சியார்'''. கயல் கண்ணியின் சகோதரர் [[சவுணத்தேவர்|சவுணத்தேவரும்]], பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு '''கோமதி முத்துத் தலவாச்சி''', '''சித்திரபுத்திரத் தேவன்''' மற்றும் '''சிவஞானப் பாண்டியன்''' என்று மூன்று மக்கள் பிறந்தனர்.
 
பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். சங்கரன்கோயில், '''பால்வண்ணநாதர்''' கோயில், வாசுதேவநல்லூர் '''அர்த்தநாரீசுவரர்''' கோயில், நெல்லை '''வாகையாடி அம்மன்''' கோயில் மற்றும் மதுரை '''சொக்கநாதர்''' கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் '''பூலித்தேவர்''' திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது. இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடுகளும் உள்ளன.
 
== விடுதலைப்போராட்டத்தில் பங்கு ==
"https://ta.wikipedia.org/wiki/பூலித்தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது