ஆண்குறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆண்குறி''' என்பது [[முதுகெலும்பி|முதுகெழும்புள்ளமுதுகெழலும்புள்ள]] மற்றும் [[முதுகெலும்பிலி|முதுகெழும்பற்றமுதுகெலும்பற்ற]] உயிரினங்களின் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] உறுப்பாகும். இவ்வுருப்பே [[சிறுநீர்|சிறுநீரை]] வெளியேற்ற பயன்படுகின்ற [[கழிவகற்ற உறுப்பு|கழிவேற்ற உறுப்பாகவும்]] செயல்படுகிறது. இது '''ஆணுறுப்பு''' என்றும் '''லிங்கம்''' என்றும் அறியப்பெறுகிறது. ஆண் உயிரிகளும், [[அழிதூஉ|இரு பாலின உயிரிகளும்]] பெண் உயிரியினுள் விந்துவை செலுத்த இவ்வுறுப்பினை பயன்செய்கின்றன.
 
ஆனால் ஆண்குறியின்றியே [[இனப்பெருக்கம்]] செய்கின்ற உயிர்களும் உள்ளன. ஆண் தன்மையையும், பெண் தன்மையும் தன்னகத்தே கொண்ட சில உயிர்கள் இப்பிரிவினை சார்ந்தவை. பழங்காலத்தில் வாழந்த Pterosaur என்ற பறக்கும் தன்மையுடைய தொன்ம உயிரினம் உதாரணமாக கூறப்பெறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஆண்குறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது