கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
[[1964]] [[பூம்புகார் (திரைப்படம்)|பூம்புகார்]] படம் வெளிவந்தது. இப்படத்தில் [[செளந்தியடிகள்]] பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.
 
[[மகாகவி காளிதாஸ்]] ([[1966]]), [[திருவிளையாடல்]] ([[1965]]), [[கந்தன் கருணை]] ([[1967]]), [[உயிர் மேல் ஆசை]]] ([[1967]]), [[துணைவன்]] ([[1969]]), [[சக்தி லீலை]] ([[1972]]), [[காரைக்கால் அம்மையார்]] ([[1973]]), [[திருமலை தெய்வம்]] ([[1973]]), [[துணைவன்]] உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார்.
 
[[1980]] [[செப்டம்பர் 19|செப் 19]]இல் இவர் மறைந்தார்.