உதுமா சட்டமன்றத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
உரை திருத்தம்
வரிசை 1:
'''உதுமா சட்டமன்றத் தொகுதி''', கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது [[காசர்கோடு மக்களவைத் தொகுதி]]க்கு உட்பட்டது.<ref name="ECI">[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]] ]</ref>

==உட்பட்ட பகுதிகள்==
இது [[காசர்கோடு மாவட்டம்| காசர்கோடு மாவட்டத்தில்]] [[காசர்கோடு வட்டம்| காசர்கோடு வட்டத்திற்கு]] உட்பட்ட [[காசர்கோடு நகராட்சி]], [[செம்மநாடு ஊராட்சி| செம்மநாடு]], [[தேலம்பாடி ஊராட்சி| தேலம்பாடி]], [[பேடடுக்கை ஊராட்சி| பேடடுக்கை]], [[முளியார் ஊராட்சி| முளியார்]], [[குற்றிக்கோல் ஊராட்சி| குற்றிக்கோல்]] ஆகிய ஊராட்சிகளும், [[ஹோஸ்துர்க் வட்டம்| ஹோஸ்துர்க் வட்டத்திற்கு]] உட்பட்ட [[பள்ளிக்கரை ஊராட்சி| பள்ளிக்கரை]], [[புல்லூர்-பெரிய ஊராட்சி| புல்லூர்-பெரிய]],[[உதுமா ஊராட்சி| உதுமா]] ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. <ref>http://www.manoramaonline.com/advt/election2006/panchayats.htm</ref><ref name="vol1">[http://eci.nic.in/delim/books/Volume1.pdf Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719]</ref>. சி.பி.ஐ.எம் கட்சியைச் சேர்ந்த [[கே. குஞ்ஞிராமன்]] 2011-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றவர். <ref>http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=3</ref>.
 
== முன்னிறுத்திய வேட்பாளர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உதுமா_சட்டமன்றத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது