திரிபுக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:GustafVasakyrkan RightAltargroup1.jpg|thumb|[[நற்செய்திகள்]] திரிபுக் கொள்கைகளின் மீது வெற்றிகொள்வது போன்று உருவகமாக செதுக்கப்பட்டுள்ள சிலை. அரசர் கௌஸ்தஃப் வாசா கோயில், [[ஸ்டாக்ஹோம்]] ]]
 
'''திரிபுக் கொள்கை''' என்பது நிறுவப்பட்ட நம்பிக்கைகள்நம்பிக்கைகளுக்கு அல்லது முறைமைகளுக்கு முரண்பட்ட வலுவான கோட்பாடு ஆகும். '''திரிபுக் கொள்கையாளர்''' என்போர் அத்தகைய கோட்பாடுகளைகோட்பாடுகளைப் பரப்புவோர் ஆவர்.<ref>{{cite web|url=http://www.dictionary.reference.com/browse/heresy?s=t |title=Heresy &#124; Define Heresy at Dictionary.com |publisher=Dictionary.reference.com |accessdate=2013-04-15}}</ref> திரிபுக் கொள்கை என்பது [[சமயத் துறப்பு]] மற்றும் [[தெய்வ நிந்தனை]] ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது. திரிபுக் கொள்கையாளர் தம் சமயத்தைசமயத்தைத் துறந்ததாகவோ அல்லது தாம் இறைவனை நிந்தனை செய்வதாகவோ கொள்வதில்லை.<ref>{{cite web|url=http://www.reference.com/browse/Apostasy |title=Apostasy &#124; Learn everything there is to know about Apostasy at |publisher=Reference.com |accessdate=2013-04-15}}</ref><ref>{{cite web|url=http://dictionary.reference.com/browse/blasphemy |title=Definitions of "blasphemy" at Dictionary.com |publisher=Dictionary.reference.com |accessdate=2013-04-15}}</ref>
 
முற்காலத்தில் குறிக்கத்தக்க சமயசமயப் படிப்பினை மீறல்களைக் குறிக்க இப்பதம் பயன்படுத்தப்பட்டாலும் தற்காலத்தில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமயசமயக் கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்களைகருத்துக்களைக் கூட குறிக்கப்பயன்படுத்தப்படுகிறது.<ref>[http://www.oxforddictionaries.com/definition/english/heresy Oxford Dictionaries: heresy]</ref>
 
சில இசுலாமிய, கிறித்தவ மற்றும் யூத கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளில் திரிபுக் கொள்கை மரண தண்டனைக்குறியதண்டனைக்குரிய குற்றமாக இருந்தது, பல நாடுகளில் இன்றும் உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திரிபுக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது