போபால் பேரழிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnamoorthy1952 பக்கம் போப்பால் பேரழிவுபோபால் பேரழிவு க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Bhopal-Union Carbide 2.jpg|right|thumb|250px|யூனியன் கார்பைட் MIC வாயு கலன்]]
 
'''போப்பால்போபால் பேரழிவு''' அல்லது '''போப்பால்போபால் துன்பம்''' [[டிசம்பர் 3]], [[1984]] ல் [[இந்தியா|இந்தியாவில்]] உள்ள [[போப்பால்|போபாலில்]] உள்ள [[தொழிற்சாலை|தொழிற்சாலையில்]] ஏற்பட்ட [[நச்சு]] [[வளிமம்|வளிமக்]] கசிவினால் (வாயுக் கசிவினால்) ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை நினைவுகூறும் ஒரு துன்ப நிகழ்வாகும்.
 
[[யூனியன் கார்பைடு]] எனும் [[பூச்சிகொல்லி]] மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் [[மீத்தைல் ஐசோ சயனேட்]] எனும் நச்சு வளிமம் கசிந்ததினால் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். உடனடி உயிரிழப்பாக ஏறத்தாழ 2,259 பேர் நச்சு வளிமம் தாக்கி இறந்தனர். அதற்கடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 8,000 பேர் இறந்தனர். இன்னும் 8,000 பேர் வளிமத்தின் தாக்கத்தினால் ஏற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். [[போப்பால்]] [[பேரழிவு]] [[உலகம்|உலகில்]] உள்ள தொழிற்சாலைகளால் ஏற்பட்ட பேரழிவுகளில் மிக அதிகப் பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவாகக் கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள பாதிப்புகளை ஆராய [[1993]] ஆம் ஆண்டு அனைத்து நாடு மருத்துவக்குழு ஆணையம் இங்கு ஏற்படுத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/போபால்_பேரழிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது