"உதுமானியப் பேரரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,544 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
[[File:Turkish troops storming Fort Shefketil (cropped).jpg|thumb|left|1853–1856 [[கிரீமியப் போர்|கிரீமியப் போரின்]] போது துருக்கிய துருப்புக்கள் செப்கெடில் கோட்டையை தாக்குதல்.]]
 
பலமிழந்து வந்த உதுமானியப் பேரரசின் ஆட்சிகுட்பட்ட பகுதிகளில் தங்களது தாக்கத்தை நிலைநிறுத்த ஐரோப்பிய அரசுகள் நடத்திய நீண்ட போராட்டத்தின் ஓர் அங்கமே [[கிரீமியப் போர்]] (1853–1856) ஆகும். இந்தப் போரினால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ஆகத்து 4, 1854இல் உதுமானியப் பேரரசு 5 மில்லியன் பவுண்டுகளுக்கு வெளிநாட்டுக் கடன்கள் பெற்றது.<ref>{{cite book|author=V. Necla Geyikdagi|title=Foreign Investment in the Ottoman Empire: International Trade and Relations 1854–1914|url=http://books.google.com/books?id=fGRMOzJZ4aEC&pg=PA32|accessdate=12 February 2013|date=15 March 2011|publisher=I.B.Tauris|isbn=978-1-84885-461-1|page=32}}</ref><ref>{{cite book|author=Douglas Arthur Howard|title=The History of Turkey|url=http://books.google.com/books?id=Ay-IkMqrTp4C&pg=PA71|accessdate=11 February 2013|publisher=Greenwood Publishing Group|isbn=978-0-313-30708-9|page=71|year=2001}}</ref> மேலும் இப்போரின் விளைவாக 200,000 கிரீமிய டாடார்கள் உதுமானியப் பேரரசிற்குள் குடி புகுந்தனர்.<ref>{{cite journal|last=Williams|first=Bryan Glynn|title=Hijra and forced migration from nineteenth-century Russia to the Ottoman Empire|journal=Cahiers du Monde russe|year=2000|volume=41|issue=1|pages=79–108|url=http://monderusse.revues.org/39|doi=10.4000/monderusse.39}}</ref> [[காக்கேசியப் போர்கள்|காக்கேசியப் போர்களின்]] இறுதியில் 90% காக்கேசியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.<ref>Memoirs of Miliutin, "the plan of action decided upon for 1860 was to cleanse [ochistit'] the mountain zone of its indigenous population", per Richmond, W. <u>The Northwest Caucasus: Past, Present, and Future</u>. Routledge. 2008.</ref> இதனால் [[காக்கேசியா]]வின் வடக்கில் தங்கள் வாழிடங்களிலிருந்து வெளியேறிய இவர்கள் உதுமான் பேரரசில் தஞ்சம் புகுந்தனர்.<ref>{{cite book|first=Walter|last=Richmond|title=The Northwest Caucasus: Past, Present, Future|url=http://books.google.com/books?id=LQJyLvMWB8MC&pg=PA79|accessdate=11 February 2013|date=29 July 2008|publisher=Taylor & Francis US|isbn=978-0-415-77615-8|page=79|quote=the plan of action decided upon for 1860 was to cleanse [ochistit'] the mountain zone of its indigenous population}}</ref><ref name="Jaimoukha2001">{{cite book|author=Amjad M. Jaimoukha|title=The Circassians: A Handbook|url=http://books.google.com/books?id=5jVmQgAACAAJ|accessdate=4 May 2013|year=2001|publisher=Palgrave Macmillan|isbn=978-0-312-23994-7}}</ref>{{page needed|date=June 2013}}<ref name="Hille2010">{{cite book|author=Charlotte Mathilde Louise Hille|title=State building and conflict resolution in the Caucasus|url=http://books.google.com/books?id=yxFP6K8iZzQC&pg=PA50|accessdate=4 May 2013|year=2010|publisher=BRILL|isbn=978-90-04-17901-1|page=50}}</ref><ref name="ChirotMcCauley2010">{{cite book|author1=Daniel Chirot|author2=Clark McCauley|title=Why Not Kill Them All?: The Logic and Prevention of Mass Political Murder (New in Paper)|url=http://books.google.com/books?id=9sPJnd0cwV0C&pg=PA23|accessdate=4 May 2013|date=1 July 2010|publisher=Princeton University Press|isbn=978-1-4008-3485-3|page=23}}</ref> சில மதிப்பீடுகளின்படி மொத்தமாக–1.5 மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.<ref>{{cite news|url=http://www.reuters.com/article/pressRelease/idUS104971+22-May-2009+PRN20090522|title=145th Anniversary of the Circassian Genocide and the Sochi Olympics Issue|date=22 May 2009|publisher=Reuters|accessdate=28 November 2009}}</ref>
 
[[File:The ruined gateway of Prince Eugene, Belgrade.jpg|thumb|[[பெல்கிறேட்]] c. 1865. 1867இல் [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியாவும்]] [[பிரான்சு|பிரான்சும்]] உதுமானிய அரசின் படைகளை வடக்கு [[செர்பியா]]விற்குப் பின்வாங்கச் செய்தன. செர்பியா உருசிய துருக்கிப் போர்களை அடுத்து 1878இல் விடுதலை பெற்றது.]]
 
1876இல் பல்கேரிய எழுச்சியை 100,000 மக்கள் கொல்லப்பட்ட பாசி-பசூக்கின் கொடூரம் அடக்கியது.<ref>{{cite book |title=The Establishment of the Balkan National States, 1804–1920 |first1=Charles |last1=Jelavich |first2=Barbara |last2=Jelavich |year=1986 |url=http://books.google.com/?id=LBYriPYyfUoC&pg=PA139&dq=massacre+bulgarians++1876#v=onepage&q&f=false |page=139|isbn=9780295803609 }}.</ref> 1877-78இல் நடந்த உருசியத் துருக்கிப் போரில் உருசியா வென்றது. இதன் விளைவாக உதுமானியப் பேரரசு ஐரோப்பிய நிலப்பகுதிகளை இழந்தது; பல்கேரியா உதுமானியப் பேரரசில் தன்னாட்சி பெற்ற குறுமன்னராட்சியாக நிறுவப்பட்டது. உரோமானியாவிற்கு முழு விடுதலை வழங்கப்பட்டது. செர்பியாவும் [[மொண்டெனேகுரோ]]வும் விடுதலை பெற்றன. 1878இல் [[ஆசுத்திரியா-அங்கேரி]] தன்னிச்சையாக உதுமானியப் பேரரசின் மாகாணங்களான பொசுனிய-எர்செகொவினாவையும் நோவி பாசரையும் கையகப்படுத்தியது. இதனை உதுமானிய அரசு எதிர்த்தபோதும் அதன் படைகள் மூன்றே வாரத்தில் தோற்றன.
 
பெர்லின் பேராயத்தில் பால்கள் தீபகற்பத்தில் உதுமானியப் பேரரசின் நிலப்பகுதிகள் மீட்கப்பட [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|பிரித்தானியப் பிரதமர்]] [[பெஞ்சமின் டிஸ்ரைலி]] உதவினார்; இதற்கு எதிர் உதவியாக பிரித்தானியாவிற்கு [[சைப்பிரசு]] வழங்கப்பட்டது.<ref>{{cite book|last=Taylor|first=A.J.P.|authorlink=A. J. P. Taylor|title=The Struggle for Mastery in Europe, 1848–1918|year=1955|publisher=Oxford University Press|location=Oxford|isbn=978-0-19-822101-2|pages=228–54}}</ref> தவிரவும் உராபிக் கலவரத்தை அடக்க உதுமானியாவிற்கு உதவுவதாக கூறி 1882இல் [[எகிப்து|எகிப்திற்கு]] படைகளை அனுப்பிய பிரித்தானியா அப்பகுதியின் கட்டுப்பாட்டையும் பெற்றது.
 
1894 முதல் 1896 வரை நடைபெற்ற அமீதியப் படுகொலைகளில் 100,000 இலிருந்து 300,000 வரையிலான ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர்.<ref>{{cite book|last=Akçam|first=Taner|title=A Shameful Act: The Armenian Genocide and the Question of Turkish Responsibility|year=2006|publisher=Metropolitan Books|location=New York|isbn=0-8050-7932-7|page=42|authorlink=Taner Akçam}}</ref>
 
இவ்வாறு சுருங்கிய உதுமானியப் பேரரசில் பால்கனிய முசுலிம்கள் பால்கன் அல்லது அனடோலியா பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.<ref name="Mann2004">{{cite book|last=Mann|first=Michael|title=The Dark Side of Democracy: Explaining Ethnic Cleansing|url=http://books.google.com/books?id=cGHGPgj1_tIC&pg=PA118|accessdate=11 February 2013|date=1 November 2004|publisher=Cambridge University Press|isbn=978-0-521-53854-1|page=118}}</ref> 1923இல் அனடோலியாவும் கிழக்கு திராசுமே முசுலிம் பகுதிகளாக இருந்தன.<ref>{{cite book|author1=Matthew J. Gibney|author2=Randall A. Hansen|title=Immigration and Asylum: From 1900 to the Present|url=http://books.google.com/books?id=2c6ifbjx2wMC|accessdate=11 February 2013|date=30 June 2005|publisher=ABC-CLIO|isbn=978-1-57607-796-2|page=437|quote=Muslims had been the majority in Anatolia, the Crimea, the Balkans and the Caucasus and a plurality in southern Russia and sections of Romania. Most of these lands were within or contiguous with the Ottoman Empire. By 1923, only Anatolia, eastern Thrace and a section of the south-eastern Caucasus remained to the Muslim land.}}</ref>
 
== மேற்கோள்கள் ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1761530" இருந்து மீள்விக்கப்பட்டது