உதுமானியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 58:
|footnotes = <Big><center>'''உதுமானியப் பேரரசின் காலக்கோடு'''</center></Big>
}}
'''உதுமானியப் பேரரசு''' (ஒட்டோமான் பேரரசு, ''Ottoman Empire'', 1299–1922, [[துருக்கி மொழி|துருக்கி]]: ''Osmanlı Devleti'' அல்லது ''Osmanlı İmparatorluğu'') என்பது [[துருக்கி]]யர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும். இது ''துருக்கியப் பேரரசு'' எனவும் அழைக்கப்படுகிறது.இப்பேரரசு கி.பி. 1299இல் ஆண்டு துருக்கிய வம்சத்தைச் சேர்ந்த [[உஸ்மான் பே]] தலமையின் கீழ் வட-மேற்கு [[அனத்தோலியா]]வில் உருவாக்கப்பட்டது.[[கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி|கொன்ஸ்தான்து நோபில்]] நகரம் சுல்தான் [[இரண்டாம் முகமது|இரண்டாம் முஹம்மத்தால்]] கி.பி.1453இல் கைப்பற்றப்பட்டதன் பின்னர் ஒட்டோமன் இராச்சியம்,பேரரசாக மாற்றப்பட்டது.<ref>The A to Z of the Ottoman Empire, by Selcuk Aksin Somel, 2010, p.179</ref><ref>The Ottoman Empire, 1700-1922, Donald Quataert, 2005, p.4</ref><ref>The Grove Encyclopedia of Islamic Art and Architecture: Delhi to Mosque, Jonathan M. Bloom, Sheila Blair, 2009. p.82</ref>
 
இப்பேரரசு உச்ச கட்டத்தில் இருந்த போது ([[16ம் நூற்றாண்டு|16ம்]] – [[17ம் நூற்றாண்டு|17ம்]] நூற்றாண்டுகளில்), இப்பேரரசின் ஆட்சி தென்கிழக்கு [[ஐரோப்பா]], [[மத்திய கிழக்கு]], மற்றும் வட ஆபிரிக்கா என மூன்று கண்டங்களில் [[மேற்கு|மேற்கே]] [[ஜிப்ரால்ட்டர் நீரிணை]] முதல் கிழக்கே [[கஸ்பியன் கடல்]] மற்றும் [[பாரசீக வளைகுடா]], [[ஆஸ்திரியா]], [[சிலவாக்கியா]], [[உக்ரேன்|உக்ரேனின்]] பல பகுதிகள், [[சூடான்]], [[எரித்திரியா]], தெற்கே [[சோமாலியா]] மற்றும் [[யேமன்]] வரை பரவியிருந்தது. உதுமானியப் பேரரசு மொத்தம் 29 மாகாணங்களைக் கொண்டிருந்தது.
 
== பெயர் ==
"https://ta.wikipedia.org/wiki/உதுமானியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது