உஸ்மான் பே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
வரிசை 42:
| signature =
}}
'''முதலாம் உதுமான் ''' (''Ottoman'', ''Osman I'', ''உஸ்மான் I'') அல்லது '''உஸ்மான் காசி''' (''Osman Gazi'', {{lang-ota|عثمان غازى}}) அல்லது '''உஸ்மான் பே''' (''Osman Bey'') 1258<ref name="Osmanli700">{{cite web |title=The Sultans: Osman Gazi |url=http://www.theottomans.org/english/family/osman.asp |publisher=TheOttomans.org |accessdate=December 13, 2010}}</ref>–1326), [[உதுமானியப் பேரரசு]]த் தலைவரும் [[உதுமானியப் பேரரசு|அப்பேரரசை]] நிலைநிறுத்திய அதே பெயரிலான அரசமரபை நிறுவியவரும் ஆவார். உதுமானின் வாழ்நாளில் சிறிய குறுமன்னராட்சியாக இருந்த நாட்டை அடுத்த ஆறு நூற்றாண்டுகளில் இவரது அரச மரபினர் உலகின் பெரும் பேரரசாக<ref>The Ottoman Empire, 1700-1999, Donald Quataert, page 4, 2005</ref>நிலைநிறுத்தினர். இந்தப் பேரரசு 1922இல் கலைக்கப்படும்வரை நீடித்திருந்தது.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/உஸ்மான்_பே" இலிருந்து மீள்விக்கப்பட்டது