தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox_Film |
[[படிமம்:Dilwale Dulhania Le Jayenge poster.jpg|right|thumb|250px|தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (திரைப்படம்)]]
name = தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே|
'''தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே''' (Dilwale Dulhania Le Jayenge) திரைப்படத்தை யாஷ் சோப்ரா தயாரித்துள்ளார். இது அவரது வெள்ளிவிழா திரைப்படம். இதை இயக்கி இருப்பவர் ஆதித்யா சோப்ரா. நடிகர் [[ஷாரூக்கான்]] கதாநாயகனாக நடித்திருக்க, நடிகை [[கஜோல்]] ககதாநாயகியாக நடித்து இருக்கிறார். இது குடும்பப் பாங்கான காதல் திரைப்படம். இதன் பாடல்கள் ஹிந்தி தெரியாதவரகளையும் தாளம் போட வைத்து ரசிக்க வைக்கும்.
image = |
imdb_id = 0112870 |
writer = |
starring = [[ஷா ருக் கான்]]<br>|[[கஜோல்]] |
director = அச்க்ஹோல் சோப்ரா |
producer = [[யஷ் சோப்ரா]] |
distributor =|
released =|
runtime = 189 நிமிடங்கள் |
language = |
music = |
awards = |
budget = |
}}
 
'''தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே''' திரைப்படம் 1995 இல் வெளியிடப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகும். அச்க்ஹோல் சோப்ரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சாருக் கான்]], [[கஜோல்]] எனப் பலரும் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் 1995ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இப்படம் வெளியான அன்றிலிருந்து மும்பையின் இதயப்பகுதியில் அமைந்து இருக்கும் மராத்தா மந்திர் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படம் இப்போது 19வது ஆண்டை நிறைவடைய உள்ளது.
<ref>http://www.4tamilmedia.com/newses/india/26398-2014-10-09-06-48-21</ref>
 
[[பகுப்பு:1995 திரைப்படங்கள்]]
== மேற்கோள்கள் ==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
* http://www.yashrajfilms.com/Movies/MovieIndividual.aspx?MovieID=07bcecd7-13fe-413e-8a4f-6b79a9dccb40
* http://www.dailymotion.com/video/x247hwp_dilwale-dulhania-le-jayenge-ddlj-hindi-movie-part-1_shortfilms