அரபு மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 57:
 
இந்தச் சிக்கல்கள் காரணமாகவே, அரபு மொழியைச் சரிவரக் கல்லாதோர் அவற்றைத் தமிழிற் கூறும்போது பிழை ஏற்படுகிறது.
 
==அரபு மொழி சிறப்பு==
மற்ற எந்த மொழியிலும் இல்லாத ஒரு சிறப்பு வலம் இருந்து இடமாக எழுதும் எழுத்துமுறையே ஆகும்.
இதன் மொழி அமைப்பிலும், இதன் உரு அமைப்பிலும் மற்ற மொழிகளில் இல்லாது அழகுற அமைத்துள்ளது.
 
==பிற மொழிகளில் அரபியின் தாக்கம்==
அரபி மொழி பிற மொழிகளுக்கு தன் சொற்களை கொடையாக அளித்துள்ளது
ஆங்கிலம்:
alcohol, chemistry, cypher, போன்ற வார்த்தைகள் அரபியில் இருந்தே எடுக்கப்பட்டது.
ஹிந்தி:
துனியா, ஃபாயிதா, கப்ர், சுக்ரியா, கிஸ்மத், ஆஷிக், மிஸ்ர், கல்மா, ரப், சலாம், மஸ்ஜித், நமாஸ் போன்ற பல வார்த்தைகளை கொடையாக அளித்துள்ளது.
அரபி இன்னும் பல மொழிகளுக்கு உருது,ஆப்ரிக்கன் மொழி என அனைத்திலும் அதன் தாக்கம் உள்ளது.
அல்லாஹ் என்ற வார்த்தை இல்லாத ஒரு மொழி இல்லை எனலாம்
இது அரபி மொழி தாக்கத்திற்கு சிறந்த எடுதுகட்டாகும்.
 
== பேச்சு அரபு மொழி ==
"https://ta.wikipedia.org/wiki/அரபு_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது