போபால் பேரழிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
{{EngvarB|date=February 2014}}
{{Use dmy dates|date=February 2014}}
{{pp-semi-indef}}
{{Infobox news event
| title = போபால் பேரழிவு
| image_name = Bhopal-Union Carbide 1 crop memorial.jpg
| image_size = 225px
| caption = Bhopal memorial for those killed and disabled by the 1984 toxic gas release
| caption = 1984இல் [[போபால் பேரழிவு|போபால் பேரழிவால்]] மடிந்தவர்களுக்கான நினைவுச்சின்னம்
| date = {{start date|1984|12|02|df=y}}–{{end date|1984|12|03|df=y}}
| time =
வரி 14 ⟶ 12:
| cause = [[யூனியன் கார்பைடு]] தொழிற்சாலையிலிருந்து விஷவாயு கசிவு
| reported deaths = At least 3,787; over 16,000 claimed
| reported injuries = சுமார்At least 558,125
| reported missing =
| reported property damage =
வரி 60 ⟶ 58:
==நெடு நாளைய பிரச்சினை==
 
போபால்போப்பால் யூனியன் கார்பைடு ஆலையில் நச்சு வாயு வெளிப்பட்டதால் ஏற்பட்ட பேரழிவு நிகழ்வதற்கு முன்னரே நிலத்து அடி நீர் மாசடையத் தொடங்கிவிட்டிருந்தது. ஆலையிலிருந்து வழக்கமாக வெளியான கழிவுநீரில் நச்சுக் கலந்த வேதிப்பொருள்கள் அடங்கியிருந்ததால் அந்த இடர்ப்பாடு ஏற்பட்டிருந்தது.
 
2005ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் போப்பால் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்குத் தூய குடிநீர் வழங்க மாநில அரசும் நகர ஆட்சியாளரும் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவு செயல்படுத்தப்படாமலே கிடப்பில் போடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/போபால்_பேரழிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது