"அனத்தோலியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
திருத்தம்
சி (clean up)
(திருத்தம்)
[[படிமம்:Turkey topo.jpg|thumb|right|300px|இன்றைய துருக்கி நாட்டின் பெரும்பகுதி முற்காலத்தில் அனத்தோலியா என்று அழைக்கப்பட்டது. துருக்கியின் நில அமைப்பைக் காட்டும் படம்.]]
'''அனத்தோலியா''' என்று அழைக்கப்படும் நிலம் அல்லது நிலப்பரப்பு மேற்கு [[ஆசியா]]வில் தற்காலத்தில் [[துருக்கி]] என்னும் நாட்டின் பெரும்பகுதியும் அதனைச் சூழ்ந்த இடத்தையும் குறிக்கும். அனத்தோலியா, அதன் வடக்கே [[கருங்கடல்|கருங்கடலும்]], வடகிழக்கே [[காக்கேசியம்|காக்கேசியமும்]], தென்கிழக்கே [[ஈரான்|ஈரானிய மேட்டுநிலமும்]], தெற்கே [[நடுநிலக் கடல்|நடுத்தரைக் கடலும்]] மேற்கே [[ஏகியன் கடல்|ஏகியன் கடலும்]] எல்லைகளாக கொண்டது. இவ்விடம் பல கலைகலைப் பண்பாடுகளின் உறைவிடமாக வரலாற்றில் நெடுங்காலம் இருந்து வந்துள்ளது. [[அக்காடியன்]], [[அசிரியா|அசிரியர்கள்]], [[இட்டைட்டு]] (Hittite), [[இற்றோயன்]] (Trojan) அல்லது இட்ரோச்சன், [[பிரிகியன்]] (Phrygian), [[இலிடியன்]] (Lydian), [[கிரேக்கம்]], [[அகாமனிசியப் பேரரசு]] (Achaemenid), [[அர்மேனியன்]], [[உரோமைப் பேரரசு|உரோமன்]], [[ரோமா மக்கள்]], [[குர்து மக்கள்]], [[பைசாண்டைன்]], [[அனத்தோலியன் செல்யூக்கு]] (Anatolian Seljuk), [[உதுமானியப் பேரரசு|ஆட்டோமன்]] ஆகிய பண்பாடுகள் இவ்விடத்தில் வளர்ந்து மலர்ந்தன.
 
[[பகுப்பு:ஆசியா]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1762092" இருந்து மீள்விக்கப்பட்டது