செல்யூக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
*துவக்கம்*
 
No edit summary
வரிசை 14:
 
மிக்கைலின் மகன்கள் துக்ருல்லும் காக்ரியும் [[செல்யூக் பேரரசு|செல்யூக் பேரரசை]] குராசனுக்கு மாற்றினர். செல்யூக்கள் உள்ளூர் [[முஸ்லிம்]]களை கொள்ளையடிப்பதை [[கசுனவிடு]] தடுத்ததால் மே 23, 1040இல் [[டண்டனகான் சண்டை]] மூண்டது. இதில் வென்ற செல்யூக்குகள் குரசானின் தலைவர்களாயினர். அவர்களது ஆட்சி [[ஈரான்]] வரை பரவியது. 1055இல் துக்ருல் தனது ஆட்சியை [[பக்தாத்]] வரை விரிவுபடுத்தி [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபகத்தை]] வென்றான்; அங்கு இவனுக்கு ''[[சுல்தான்]]'' என்ற பட்டம் வழங்கப்பட்டது. முந்தைய ஆட்சியாளர்களுக்கும் இந்தப் பட்டம் வழங்கப்பட்டிருக்கலாம்;ஆனால் செல்யூக்கியர்களே இந்தப் பட்டதை தங்கள் காசுகளில் பதிந்தவர்களாவர்.<ref>Findley 68.</ref>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
29,838

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1762104" இருந்து மீள்விக்கப்பட்டது