நிலை உயர்வு (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
அதிகார உயர்வின்போது தேர்ந்தெடுக்கப்பட்ட காய் இல்லாவிட்டால், போட்டியாளர் கடிகாரத்தை நிறுத்தி விட்டு அதனைக் கேட்டுப் பெற வேண்டும். சில போட்டிகளில் ராணி இல்லாதபட்சத்தில், தலைகீழாகக் கோட்டையை வைப்பர்.<ref>[http://www.chesscorner.com/tutorial/basic/pawn/pawn.htm சிப்பாய் {{ஆ}}]</ref>
{{algebraic notation|pos=tocleft}}
 
==வேறுபட்ட காய்களாக அதிகார உயர்வு==
பொதுவாக அதிகார உயர்வின்போது ராணியையே தேர்ந்தெடுப்பது வழக்கம்.<ref>[http://www.chesschallenge.com.au/uploads/4/9/7/9/4979642/teachers_guide_-kulac.pdf சதுரங்கம் {{ஆ}}]</ref> ஆனாலும் ஏனைய காய்களைத் தேர்ந்தெடுக்கும் சந்தர்ப்பங்களும் அரிதாக இடம்பெற்றுள்ளன.<ref>[http://www.chess.com/chessopedia/view/underpromotion குறை அதிகார உயர்வு {{ஆ}}]</ref> அவ்வாறு வேறு காய்களைப் பெறுதல் குறை அதிகார உயர்வு எனப்படும்.<ref>[http://www.chesskit.com/training/existing/knights/underpromotion/underpromo.php குறையதிகார உயர்வு {{ஆ}}]</ref> சில வேளைகளில், அதிகார உயர்வின்போது ராணியைப் பெறுதல் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தக்கூடிய நிலையில் வேறு காய்கள் தெரிவு செய்யப்படும்.<ref>[http://chessprogramming.wikispaces.com/Promotions அதிகார உயர்வுகள் {{ஆ}}]</ref> 2006ஆம் ஆண்டின் செஸ்பேஸ் தரவுத் தளத்தில் உள்ள 3200000 ஆட்டங்களில் 1.5 வீதமான ஆட்டங்கள் அதிகார உயர்வைக் கொண்டுள்ளன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட காய்களின் சதவீதத்தைப் பின்வரும் அட்டவணையில் காணலாம்.<ref>[http://www.chess-theory.com/enthcct03_moving_pawns_chess_learn_free_lesson.php மரபார்ந்த சதுரங்கக் கோட்பாடு ''III''-ஏ-சிப்பாயை நகர்த்தும் வழி {{ஆ}}]</ref>
"https://ta.wikipedia.org/wiki/நிலை_உயர்வு_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது