இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதல்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{ஈழப் போர் காரணங்கள்}}
'''[[இலங்கை|இலங்கையில்]] ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும்''' [[1980]] ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலக்கத் தகடு அற்ற வாகனங்களில் ([[வெள்ளைவான் குழு|வெள்ளை வான் குழு]]) வரும் இனம் தெரியாத குழுக்களினால் பலவந்தமாக இந்த வாகனங்களுக்கு ஏற்றப் படும் நபர்கள் பின் காணாமல் போகின்றனர். கடந்த இரு வருடங்களில் இலங்கையில் பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு அல்லது காணாமல் போயுள்ளார்கள். உலகில் இலங்கையிலேயே அதிகமானோர் காணமல் போவதாக [[மனித உரிமைகள் கண்காணிப்பகம்]] கூறியுள்ளது.[http://video.yahoo.com/watch/2173091] காணமல் போவதற்கு அரசே காரணம் என பல காணமல் போனவர்களின் உறவினர்களும் சாட்சியங்களும் கூறிய போதும் அரசு எந்தவித பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், இத்தகைய குற்றசெயற்களை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணயங்கள் சரிவர தமது வேலயை செய்யவில்லை என்று அதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட [[சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு]] தெரிவித்துள்ளது. இலங்கைக்கு பயணம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் அதிகாரி இலங்கையில் இடம்பெறும் இத்தகைய குற்றச்செயற்களை ஆவணப்படுத்தி ஒர் அறிக்கை சமர்பித்துள்ளார்.
 
==வெள்ளைவான் குழு==