முதலாம் விமலதர்மசூரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
== வரலாறு ==
கோணப்பு பண்டாரன் வீரசுந்தர பண்டாரனின் மகன் ஆவார்.<ref>[http://www.scribd.com/doc/38118386/Mahavamsa சுருக்கமான மகாவம்சம் இலங்கையில் பௌத்தத்தின் வரலாறு {{ஆ}}]</ref> முதலாம் இராஜசிங்கன் வீரசுந்தர பண்டாரனின் மீது சந்தேகப்பட்டு அவரைக்அவரை பொறிக்கிடங்கில் வீழ்த்திக் கொலை செய்தவுடன், கோணப்பு பண்டாரன் [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயரிடம்]] தஞ்சமடைந்தார்.<ref>[http://www.edupub.gov.lk/History%208%28S%29/Chaper%201.pdf கண்டி ராச்சியம் {{சி}}]</ref> கோணப்பு பண்டாரன் தொன் ஜூவான் என்னும் பெயரில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டார்.<ref>[http://www.lankalibrary.com/geo/dutch/wimala.htm கண்டியின் 1ஆம் விமலதர்மசூரியன் {{ஆ}}]</ref> இதன் பின்னர், [[போர்த்துக்கேயர்]] தொன் ஜூவானின் தலைமையிலான படையைக் [[கண்டி இராச்சியம்|கண்டி இராச்சியத்தைக்]] கைப்பற்ற அனுப்பி வைத்தனர்.<ref>[http://sundaytimes.lk/120101/FunDay/fut_01.html இளவரசன் தொன் பிலிப்-கண்டியின் புதிய அரசன் {{ஆ}}]</ref> [[கண்டி இராச்சியம்]] கைப்பற்றவுடன், தொன் பிலிப் (யமசிங்க பண்டாரன்) அரசனானார்.<ref>[http://www.manthree.com/pages/?id=6 1513-1521 கோட்டை இராச்சியம் & போர்த்துக்கேய ஆக்கிரமிப்பு {{ஆ}}]</ref>
 
ஆனாலும் யமசிங்க பண்டாரன்பண்டாரனைக் இறந்த பின்புகொன்று, தொன் ஜூவான் [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயருக்கு]] எதிராகக் கிளர்ச்சி செய்து [[1591]]ஆம் ஆண்டு முதலாம் விமலதர்மசூரியன் என்ற பெயரில் கண்டிக்கு அரசனானார்.<ref>[http://www.angelfire.com/planet/kandy/index.html கண்டி இராச்சியம்-கண்டி {{ஆ}}]</ref>
 
== போர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_விமலதர்மசூரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது