பசுமை விகடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
121.242.61.3 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1762595 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
{{Infobox magazinejournal
| title = பசுமை விகடன்
| cover = [[படிமம்:Pasumai vikadan.jpg|250px]]
| logo =
| editor = ச.அறிவழகன்<ref>http://www.exchange4media.com/news/story.aspx?Section_id=5&News_id=16808</ref>
| logo_size = <!-- default is 180px -->
| discipline = [[வேளாண்மை]]
| image_file = <!-- cover.jpg (omit the "file:" prefix) -->
| peer-reviewed =
| image_size = <!-- default is 180px -->
| image_alt language = [[தமிழ்]]
| image_caption former_names =
| abbreviation =
| editor = S. Arivazhagan
| publisher = ச.அறிவழகன்[[விகடன்]]
| editor_title = <!-- up to |editor_title5= -->
| country = [[இந்தியா]]
| previous_editor =
| frequency = மாதமிருமுறை
| staff_writer =
| photographerhistory =
| category openaccess =
| frequencylicense = Fortnightly
| format impact =
| circulation impact-year =
| publisherwebsite = S. Arivazhagan
| websitelink1 = {{URL|www.vikatan.com}}
| paid_circulation =
| link1-name = ஆனந்த விகடன் இணையப் பக்கம்
| unpaid_circulation =
| logo link2 =
| circulation_year =
| link2-name =
| total_circulation =
| founderJSTOR = [[S S Vasan]]
| foundedOCLC = 2007
| firstdateLCCN = 26 Jan 2007=
| finaldateCODEN =
| finalnumberISSN =
| companyeISSN = Vasan Publications Pvt. Ltd.
| countryFounder = [[எஸ். =எஸ். Indiaவாசன்]]
| based = Chennai
| language = Tamil
| website = {{URL|www.vikatan.com}}
| issn =
| oclc =
}}
 
'''பசுமை விகடன்''' [[விகடன் குழுமம்|விகடன் குழுமத்திலிருந்து]] வெளிவரும் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளுக்கான இதழாகும். மகசூல், சிறப்பு கட்டுரை, நாட்டு நடப்பு, தொடர்கள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. வேளாண்மை சம்மந்தப்பட்ட துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு கட்டுரைகளும், வேளாண் வல்லுனர்களின் குறிப்புகளும் இணைக்கப்படுகின்றன.
பசுமை விகடன், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து, தமிழ் மொழியில் மாதம் இருமுறை வெளியாகும் இதழ். தமிழகத்தின் முன்னோடி மற்றும் மூத்தச் செய்தி நிறுவனமான விகடன் குழுமத்தில் இருந்து விவசாயம், கால்நடை மற்றும் சுற்றுசூழல் குறித்த செய்திகள், கட்டுரைகளைத் தாங்கி வரும் இதழ். இது, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் விரும்பிப் படிக்கப்படுகிறது. செலவு குறைந்த சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்காத தமிழ்நாட்டுப் பாரம்பரிய விவசாயத் தொழில்நுட்பங்களையும், கிராமத்து விஞ்ஞானிகளான விவசாயிகள் கண்டறியும் புதுத் தொழில்நுட்பங்களையும், பல்கலைக்கழகத்தின் பயனுள்ள கண்டுபிடிப்புகளையும் தேடிப்பிடித்து, கடைக்கோடி விவசாயிகள் வரை கொண்டு சேர்க்கும் பசுமை விகடன்,விவசாயிகளிடையே பாலமாக விளங்கி வருகிறது. பசுமைப் புரட்சி வந்த பிறகு,அழிந்துபோன பாரம்பரிய விதைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது பசுமை விகடன்.
 
== மேற்கோள்கள்==
=== இதழில் இருப்பவை ==
<references/>
 
விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தகுந்த வல்லுநர்கள் மூலம் தீர்த்து வைக்கும் புறா பாண்டி; சின்னச்சின்ன நுட்பங்களை அழகாகச் சொல்லிச்செல்லும் மண்புழு மன்னாரு; பயிர்களை எப்படி சாகுபடி செய்ய வேண்டும் என அனுபவ விவசாயிகள் மூலமாகவே கற்றுக்கொடுக்கும் கசூல்
கட்டுரைகள்; லாபகரமான கால்நடை வளர்ப்பு முறைகள்; தேனீ வளர்ப்பு முறைகள்; குறைந்தசெலவில் அதிகமான வருமானம் கொடுக்கும் மீன் வளர்ப்பு முறைகள்; விவசாயிகளின் கண்டுபிடிப்புகள்; விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான பசுமைச்சந்தை, நிலத்தடி நீரின் தேவையை
வலியுறுத்தும் கட்டுரைகள்: மூலிகைகள் உள்ளிட்ட பாரம்பரியத் தாவரங்கள் பற்றிய கட்டுரைகள்; விவசாயிகளுக்காக அரசு கொண்டு வரும் திட்டங்கள்: விவசாயிகளைப் பாதிக்கும் திட்டங்களை எதிர்க்கும் கட்டுரைகள்; மரபணு மாற்று விதைகளுக்கு எதிரான கட்டுரைகள்; தமிழகம் முழுவதும் நடக்கும் விவசாயம் சார்ந்த பயிற்சிகள் பற்றிய அறிவிப்புகள்; விவசாயப் பொருளாதாரம் குறித்த கட்டுரைகள்; இயற்கை விவசாயம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகள்; ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள்; வீட்டுத் தோட்டங்கள் அமைப்பது குறித்த கட்டுரைகள்; சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வை ஊட்டும் கட்டுரைகள்: தமிழகம் முழுக்க, பசுமை விகடன் சார்பில் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளின் தொகுப்பு உள்ளிட்ட பலவும் இடம் பெறுகின்றன.
 
{{இதழ்கள்}}
 
{{விகடன் குழுமம்}}
"https://ta.wikipedia.org/wiki/பசுமை_விகடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது