ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி (Script) File renamed: File:German Reich1.pngFile:Map of the German Empire 1871-1918.png File renaming criterion #5: Correct obvious errors in file names (e.g. incorrect [[:en:Proper noun|prope...
→‎முக்கிய ஆறுகள்: *விரிவாக்கம்*
வரிசை 228:
== முக்கிய ஆறுகள் ==
ஜெர்மனியில் பல முக்கிய நதிகள் உள்ளன. இவற்றுள் மிக நீளமான [[ரைன் ஆறு]] 1232 கி.மீ. நீளம் கொண்டது. [[எல்பா ஆறு|எல்பா]] மற்றும் [[தன்யூப் ஆறு|தன்யூப்]] ஆகியன ரைனிற்க்கு அடுத்த பெரிய நதிகளாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீர்வழி போக்குவரத்திற்கு இவ்வாறுகள் உதவுகின்றன.
==பொருளியல் நிலை==
[[File:Frankfurt EZB-Neubau.20130909.jpg|left|thumb|செருமனியின் நிதியத் தலைநகராக விளங்கும் [[பிராங்க்ஃபுர்ட்]] (புதிய [[ஐரோப்பிய நடுவண் வங்கி]]த் தலைமை அலுவலகத்தின் படம்)]]
[[File:Labour productivity levels in europe.svg|thumb|ஐரோப்பாவில் தொழிலாளர் உற்பத்தித் திறன் மிக உயர்ந்த நிலையில் உள்ள நாடுகளில் செருமனியும் ஒன்று. [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு]], 2012]]
[[File:Mercedes Benz AMG SLS Black.jpg|right|thumb| [[மெர்சிடிஸ்-பென்ஸ்]] மகிழுந்து. 2003 முதல் 2008 வரை உலகின் முன்னணி ஏற்றுமதியாளராக இருந்துள்ளது.<ref>{{Cite news| url=http://www.nytimes.com/2010/02/20/business/economy/20charts.html | work=The New York Times | title=A Shift in the Export Powerhouses |first=Floyd |last=Norris |date=20 February 2010 |accessdate=27 March 2011}}</ref>]]
[[File:Eurozone.svg|thumb|right|நாணயஞ்சார் ஒன்றியமான [[ஐரோ வலயம்|ஐரோ வலயத்திலும்]] (கரும் நீலம்), ஐரோப்பிய ஒன்றிய தனிச்சந்தையிலும் செருமனி பங்கேற்கிறது.]]
செருமனியின் [[சமூகச் சந்தைப் பொருளாதரம்]] மிகவுயர் திறனுடைய தொழிலாளர்களையும் பெரும் [[மூலதனப் பங்கு|மூலதனப் பங்குகளையும்]], மிகக் குறைந்த நிலையில் ஊழலையும்,<ref>{{cite web |url=http://archive.transparency.org/policy_research/surveys_indices/cpi/2009/cpi_2009_table |title=CPI 2009 table |publisher=Transparency International |accessdate=15 May 2012}}</ref> மிக உயர்ந்த புத்தாக்கத் தூண்டலையும் கொண்டதாக விளங்குகிறது.<ref>{{cite web|url=http://www.bcg.com/documents/file15445.pdf |title=The Innovation Imperative in Manufacturing: How the United States Can Restore Its Edge |date=March 2009 |accessdate=19 March 2011 |publisher=Boston Consulting Group}}</ref> ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய, செல்வாக்குள்ள தேசிய பொருளாதாரமான செருமனி உலகில் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நான்காவதாகவும்]]<ref name=wbpdf>{{cite web|url=http://siteresources.worldbank.org/DATASTATISTICS/Resources/GDP.pdf |work=The World Bank: World Development Indicators database |title=Gross domestic product (2009) |date=27 September 2010 |publisher=World Bank |accessdate=1 January 2011}}<br/>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2195.html Field listing&nbsp;– GDP (official exchange rate)]</ref> [[மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்|மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் ஐந்தாவதாகவும்]] உள்ளது.<ref>{{cite web|url=http://siteresources.worldbank.org/DATASTATISTICS/Resources/GDP_PPP.pdf |work=The World Bank: World Development Indicators database |title=Gross domestic product (2009) |date=27 September 2010 |publisher=World Bank |accessdate=5 October 2010}}<br />
[https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2001rank.html Field listing&nbsp;– GDP (PPP exchange rate)]</ref> 2011இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிநிலை அறிக்கையில் நிகர பங்களிப்பாளர்களில் பெரும் நாடாக செருமனி இருந்துள்ளது.<ref>{{cite web|author=Financial Crisis |url=http://www.telegraph.co.uk/finance/financialcrisis/9643193/EU-budget-who-pays-what-and-how-it-is-spent.html |title=EU budget: who pays what and how it is spent |publisher=Telegraph |accessdate=4 November 2012}}</ref> மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 71% சேவைத்துறையிலும் 28% தொழிலுற்பத்தியிலும் 1% வேளாண்மையிலும் கிடைக்கின்றது.<ref name="CIA"/> தேசிய வேலையில்லாதோர் விழுக்காடு அலுவல்முறையாக ஏப்ரல் 2014இல் 6.8% ஆக இருந்தது.<ref>{{cite web|url=http://de.statista.com/statistik/daten/studie/1239/umfrage/aktuelle-arbeitslosenquote-in-deutschland-monatsdurchschnittswerte/|title=Arbeitslosenquote in Deutschland von Mai 2013 bis April 2014}}</ref> இதில் முழுநேர வேலைத் தேடும் பகுதிநேர ஊழியரும் அடங்கி உள்ளனர்.<ref>{{cite web|author=Press office of the Deutsche Bundesbank |url=http://www.bundesbank.de/statistik/statistik_konjunktur.en.php |title=Deutsche Bundesbank&nbsp;— Statistics |publisher=Bundesbank.de |accessdate=4 June 2012}}</ref>
 
== புகழ் பெற்ற ஜெர்மானியர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெர்மனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது