ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பொருளியல் நிலை: *விரிவாக்கம்*
→‎பொருளியல் நிலை: *திருத்தம்*
வரிசை 236:
[https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2001rank.html Field listing&nbsp;– GDP (PPP exchange rate)]</ref> 2011இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிநிலை அறிக்கையில் நிகர பங்களிப்பாளர்களில் பெரும் நாடாக செருமனி இருந்துள்ளது.<ref>{{cite web|author=Financial Crisis |url=http://www.telegraph.co.uk/finance/financialcrisis/9643193/EU-budget-who-pays-what-and-how-it-is-spent.html |title=EU budget: who pays what and how it is spent |publisher=Telegraph |accessdate=4 November 2012}}</ref> மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 71% சேவைத்துறையிலும் 28% தொழிலுற்பத்தியிலும் 1% வேளாண்மையிலும் கிடைக்கின்றது.<ref name="CIA"/> தேசிய வேலையில்லாதோர் விழுக்காடு அலுவல்முறையாக ஏப்ரல் 2014இல் 6.8% ஆக இருந்தது.<ref>{{cite web|url=http://de.statista.com/statistik/daten/studie/1239/umfrage/aktuelle-arbeitslosenquote-in-deutschland-monatsdurchschnittswerte/|title=Arbeitslosenquote in Deutschland von Mai 2013 bis April 2014}}</ref> இதில் முழுநேர வேலைத் தேடும் பகுதிநேர ஊழியரும் அடங்கி உள்ளனர்.<ref>{{cite web|author=Press office of the Deutsche Bundesbank |url=http://www.bundesbank.de/statistik/statistik_konjunktur.en.php |title=Deutsche Bundesbank&nbsp;— Statistics |publisher=Bundesbank.de |accessdate=4 June 2012}}</ref>
 
ஐரோப்பிய நாடுகளிடையே நெருங்கிய பொருளாதார, அரசியல் ஒற்றுமைக்கு செருமனி முயன்று வருகின்றது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையேயான உடன்பாடுகள் மற்றும் ஐ.ஒ. சட்டங்களுக்கேற்ப இதன் வணிகக் கொள்கைகள் வரையறுக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொது நாணயம், [[ஐரோ]], செருமனியில் சனவரி 1, 2002இல் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name=euroc>{{Cite news |title =Germans Say Goodbye to the Mark, a Symbol of Strength and Unity |newspaper=The New York Times |accessdate =18 March 2011 |url = http://www.nytimes.com/2002/01/01/world/germans-say-goodbye-to-the-mark-a-symbol-of-strength-and-unity.html |first=Edmund L. |last =Andrews |date=1 January 2002}}</ref><ref>{{cite news |title=On Jan.&nbsp;1, out of many arises one Euro |newspaper=[[St. Petersburg Times]] |first= Susan |last =Taylor Martin |date=28 December 1998 |page=National, 1.A }}</ref> செருமனியின் நாணயஞ்சார் கொள்கைகளை [[ஐரோப்பிய நடுவண் வங்கி]] தீர்மானிக்கின்றது. Two decades after [[செருமானிய மீளிணைவு|செருமானிய மீளிணைவின்]] இருபதாண்டுகளுக்குப் பிறகும் வாழ்க்கைத்தரமும் தனிநபர் வருமானமும் முந்தைய மேற்கு செருமனிப் பகுதிகளில் முந்தைய கிழக்கு செருமனிப் பகுதிகளை விடக் கூடுதலாக உள்ளது.<ref>{{cite news |author=Berg, S.; Winter, S.; Wassermann, A. |date=5 September 2005 |url=http://www.spiegel.de/international/spiegel/0,1518,373639,00.html |title=The Price of a Failed Reunification |newspaper=Spiegel Online |accessdate=28 November 2006}}</ref> கிழக்கு செருமனியின் நவீனமயமாக்கலும் ஒன்றிணைப்பும் நீண்டநாள் செயற்பாடாக உள்ளது; 2019 வரை நீடிக்கும் என மதிப்பிடப்படுகின்றது. மேற்கிலிருந்து கிழக்கிற்கு ஆண்டுக்கு ஏறத்தாழ $80&nbsp;பில்லியன் பரிமாறப்படுகின்றது.<ref>{{Cite news| url=http://www.nytimes.com/2009/06/19/world/europe/19germany.html |work=The New York Times |title=In East Germany, a Decline as Stark as a Wall | first=Nicholas |last=Kulish |date=19 June 2009 |accessdate=27 March 2011}}</ref> சனவரி 2009 இல் செருமானிய அரசு பொருளியல் நிலையைத் தூண்டும் விதமாகவும் நலிந்த துறைகளைக் காப்பாற்றவும் €50&nbsp;பில்லியன் திட்டம் அறிவித்துள்ளது. <ref>{{Cite news| url= http://www.france24.com/en/20090106-germany-agrees-new-50-billion-euro-stimulus-plan| title= Germany agrees on 50-billion-euro stimulus plan| work =France 24| date=6 January 2009| accessdate=27 March 2011}}</ref>
 
== புகழ் பெற்ற ஜெர்மானியர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெர்மனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது