வீரபத்திரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவமூர்த்தம்| <!--விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
படிமம் = Veerabhadra.jpg
| படிம_தலைப்பு = அர்ககனைஅரக்கனைக் கொல்லும் வீரபத்திரன்வீரபத்திரர்
| சிவ மூர்த்தம் = வீரபத்திரர்
| தேவநாகரி =
வரிசை 18:
| கிரகம் =
}}
'''வீரபத்திரர்''' [[சிவன்|சிவபெருமானது]] நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாககடவுளாகக் கருதப்படுகிறார்.
சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தக்கன் சிவனை மதியாமலும் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமலும் யாகத்தை நிகழ்த்தினான். நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்காமல் கூறபேசவே தாட்சாயனிதாட்சாயணி யாகத்தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனைய, ருத்திர தாண்டவடிய சிவனின் உடலெங்கும் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி பின் அவை ஒன்றாகியதென்றும், கடுங்கோபத்துடன் யாகசாலை சென்று அங்கிருந்த தேவர், முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார் என்றும் ஈற்றில் தக்கனின் சிரசை தம் கைவாளினால் அறுக்க அவன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரனிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான் எனவும் புராணங்கள் கூறும்.
 
வீரபத்திரருக்கு “வீரம்” என்பதற்கு “அழகு” என்றும், “பத்திரம்” என்பதற்கு “காப்பவன்” என்றும் பொருள் கொண்டு “வீரம் காக்கும் கடவுள்” என்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு தனிக் கோயில்களில் வழிபடப்படுகிறார். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[திருவண்ணாமலை]], [[சென்னை]]யிலுள்ள [[மயிலாப்பூர்]], [[தாராசுரம்]], [[கும்பகோணம்]], [[திருக்கடையூர்|திருக்கடவூர்]] போன்ற இடங்களிலும், [[இலங்கை]] [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[கோப்பாய்_வீரபத்திர_சுவாமி_ஆலயம்|கோப்பாய்]], கல்வியங்காடு, வியாபாரிமூலை, [[வரகால்பட்டு_பத்திரகாளியம்மன்_உடனுறை_வீரபத்திர_சுவாமி_திருக்கோயில்|தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வரகால்பட்டு]] ஆகிய இடங்களிலும் வீரபத்திரர் கோயில்கள் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/வீரபத்திரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது