வணக்கம் சென்னை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
 
}}
'''வணக்கம் சென்னை''' அக்டோபர் 11, 2013இல் வெளியான இந்தியத் தமிழ் காமெடி படம் திரைப்படம். இதனைப் புதுமுக இயக்குனர் [[கிருத்திகா உதயநிதி]] இயக்கியுள்ளார்.எழுதி இயக்க இப் படத்தினை தயாரித்துள்ளார் அவரின் கணவர் [[உதயநிதி ஸ்டாலின்]] இப்படத்திற்கு [[அனிருத் ரவிச்சந்திரன்]] இசை அமைத்துள்ளார்.
 
 
==நடிப்பு==
==கதை சுருக்கம்==
தேனி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பையனும், தென்னிந்தியக் கலாசாரத்தை புகைப்படம் எடுக்க வரும் லண்டன் வாழ் இந்தியப் பெண்ணும் சந்தித்துக்கொள்ளும் சண்டை ப்ளஸ் காதல் ஸ்பாட் 'வணக்கம் சென்னை’. சென்னைக்கு வரும் சாஃப்ட்வேர் துறை இளைஞன் சிவாவுக்கும், லண்டனில் இருந்து வரும் ப்ரியா ஆனந்துக்கும் ஒரே ஃப்ளாட்டை ஏமாற்றி வாடகைக்கு விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறார் போலி ஹவுஸ் ஓனர் சந்தானம். ப்ரியா ஆனந்த், ஏற்கெனவே லண்டனில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண். மோதல் கடைசியில் காதலாக எட்டிப்பார்க்க, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா என்பதை கலகலப்பாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் கிருத்திகா உதயநிதி.<ref>http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=72030</ref>
 
==நடிகர்கள்==
 
* [[சிவா (நடிகர்)|சிவா]] (அஜய் )
வரி 29 ⟶ 33:
* [[சந்தானம்]] (நாராயணன்/பில்லா)
* [[ராகுல் ரவீந்திரன்]] (தீபக்)
* [[ஊர்வசி (நடிகை)|ஊர்வசி]]
* ரேணுகா
* ப்ளாக் பாண்டி
* [[நாசர்]] (கலோனல் பாலசுப்ரமணியம்)
* [[நிழல்கள் ரவி]]
* [[ஊர்வசி (நடிகை)|ஊர்வசி]]
* [[மனோபாலா]]
* லொள்ளு சபா சுவாமிநாதன்
* ப்ளாக் பாண்டி
* ஆர்த்தி
* ரேணுகா
* ராஜ்குமார்
* மிஷா கோஷல்
* சங்கீதா
* கிரேன் மனோகர்
* [[உதயநிதி ஸ்டாலின்]]-சிறப்புத் தோற்றம்
* [[அனிருத் ரவிச்சந்திரன்]]-சிறப்புத் தோற்றம்
* [[கிப்கொப் தமிழா]] ஆதி-சிறப்புத் தோற்றம்
* ஹார்ட் கவுர்-சிறப்புத் தோற்றம்
 
 
==இசை==
இப் படத்திற்கு [[அனிருத் ரவிச்சந்திரன்]] இசை அமைத்துள்ளார்.ஆல்பம் சூர்யன் எஃப்எம் மற்றும் ஐடியூன்ஸ், இந்தியா இல் 27 ஜூலை 2013 அன்று வெளியிடப்பட்டது. வெளியீட்டு சில நாட்களுக்குள் ஆல்பம் ஐடியூன்ஸ், இந்தியா பிரிவில் முதலிடத்தை அடைந்தது.
{{Infobox album<!-- See Wikipedia:WikiProject_Albums -->
| Name = வணக்கம் சென்னை
| Type = ஒலிப்பதிவு
| Artist = [[அனிருத் ரவிச்சந்திரன்]]
| Cover =
| Released = 27 ஜூலை 2013
| Recorded = 2013
| Genre = திரைப்பட ஒலிப்பதிவு
| Language = [[தமிழ்]]
| Label = சோனி மியூசிக் இந்தியா
| Producer = [[ அனிருத் ரவிச்சந்திரன்]]
| Last album = ''[[எதிர்நீச்சல் (2013 திரைப்படம்)|எதிர்நீச்சல்]]''<br />(2013)
| This album = '''''வணக்கம் சென்னை'''''<br />(2013)
| Next album = ''[[மான் கராத்தே]]''<br/>(2013)
}}
{{tracklist
| headline =
| extra_column = பாடகர்கள்
| lyrics_credits = yes
 
| title1 = ஏய்!
| lyrics1 = [[நா. முத்துக்குமார்]]
| extra1 = அங்கராக் மஹந்தா,மரியா ரோய் வின்சென்ட்
| length1 = 04:34
 
| title2 = ஒசாக ஒசாக
| lyrics2 = [[மதன் கார்க்கி]]
| extra2 = [[அனிருத் ரவிச்சந்திரன்]],பிரகதி குருபிரசாத்
| length2 = 06:09
 
| title3 = ஓ பெண்ணே
| lyrics3 = [[நா. முத்துக்குமார்]]
| extra3 = விஷால் தத்லானி, [[அனிருத் ரவிச்சந்திரன்]],அர்ஜுன்
| length3 = 04:35
 
| title4 = சென்னை சிட்டி காங்க்ஸ்டா
| lyrics4 = [[கிப்கொப் தமிழா]]
| extra4 = [[அனிருத் ரவிச்சந்திரன்]],ஹார்ட் கவுர், [[கிப்கொப் தமிழா]], நாட்டுக் கோழி
| length4 = 04:17
 
| title5 = எங்கடி பொறந்த
| lyrics5 = விக்னேஷ் சிவன்
| extra5 = [[அனிருத் ரவிச்சந்திரன்]], [[ஆண்ட்ரியா ஜெரெமையா]]
| length5 = 03:23
 
| title6 = ஐலச ஐலச
| lyrics6 = [[மதன் கார்க்கி]]
| extra6 = [[அனிருத் ரவிச்சந்திரன்]], சுசித்ரா
| length6 = 04:04
 
| title7 = ஓ பெண்ணே (சர்வதேச)
| lyrics7 = அர்ஜுன்
| extra7 = அர்ஜுன், [[அனிருத் ரவிச்சந்திரன்]], சார்லஸ் போஸ்கோ, நயீம்
| length7 = 03:29
|total_length = 30:31}}
 
==வரவேற்பு==
"https://ta.wikipedia.org/wiki/வணக்கம்_சென்னை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது