"பதினாறாம் பெனடிக்ட் பணி துறப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,188 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
பிற காரணங்கங்கள்
சி (பிற காரணங்கங்கள்)
 
திருத்தந்தை பெனடிக்ட் வத்திக்கானை விட்டு, கோடையில்லம் செல்ல உலங்கு வானூர்தியில் ஏறும் வேளையில் தமதி இறுதி டிவிட்டர் செய்தியை அனுப்பினார்.
{{cquote|உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. கிறித்துவை உங்கள் வாழ்வின் மையமாகக் கொண்டிருந்து, அதனால் ஏற்படும் மகிழ்ச்சியை நீங்கள் எப்போதும் அனுபவித்திட வாழ்த்துகின்றேன்.}}
 
==பணி துறப்புக் காரணங்கள்==
இவரது பணி துறப்பு பல்வேறு சர்ச்சைகளையும் ஊகங்களையும் எழுப்பியது. ஒருவேளை வத்திக்கான் மையத்தின் உள்ளே ஏற்படும் அதிகாரத்திற்கான போட்டிகள்,வத்திக்கான் ஓரினச்சேர்க்கை குற்றம்சாட்டப்பட்ட பாதிரிகள் குறித்த இவரது ரகசிய விசாரணை ஆவணங்கள் போப்பின் பட்லரால் வெளியே கசிய விடப்பட்டதாலும் பணி துறப்பு முடிவை இவர் எடுத்திருக்கலாம் என்று ஊடகங்கள் ஊகிக்கத் தலைப்பட்டன.<ref>http://www.vanityfair.com/culture/2013/12/gay-clergy-catholic-church-vatican</ref><ref>http://www.bbc.com/news/magazine-25121121</ref>
 
==ஆதாரங்கள்==
{{reflist|2}}
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1762942" இருந்து மீள்விக்கப்பட்டது