திராயான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *திருத்தம்*
No edit summary
வரிசை 4:
|full name=மார்கசு உல்பியசு டிராயனசு <br />(பிறப்பிலிருந்து தத்தெடுத்தல் வரை); <br />சீசர் மார்கசு உல்பியசு நெர்வா டிராயனசு (தத்தெடுத்தலிலிருந்து வாரிசாகும்வரை); <br />இம்பெரேடர் சீசர் நெர்வா டிராயனசு டிவி நெர்வே பிலியசு அகஸ்டஸ் (பேரரசராக)
| image= [[படிமம்:Traianus Glyptothek Munich 336.jpg|200 px]]
| caption = டிராஜானின்திராயானின் மார்புவரையானச் சிலை.
| reign = 28 சனவரி 98 – 8 ஆகத்து 117
| predecessor = [[நெர்வா]], தந்தையாக வரித்தவர்
வரிசை 19:
|}}
 
'''டிராஜான்திராயான்''' (''Trajan'', ''{{lang-la|Imperator Caesar Nerva Traianus Divi Nervae filius Augustus}}'';<ref>டிராஜானின்திராயானின் அரசப்பெயருக்கு இணையான பொருள்தரும் தமிழாக்கம் "தலைவர் சீசர் நெர்வா டிராஜான், தெய்வீக நெர்வாவின் மகன், பேரரசர்"</ref> 18 செப்டம்பர் 53 – 8 ஆகத்து 117 கிபி) கிபி 98இலிருந்து தமது மரணம் வரை [[உரோமைப் பேரரசர்கள்|உரோமைப் பேரரசராக]] இருந்தவராவார். உரோமானிய செனட்டினால் ''மிகச் சிறந்த ஆட்சியாளர்'' (''optimus princeps'') என அறிவிக்கப்பட்டவர். இவரது ஆட்சிக்காலத்தில் உரோமை வரலாற்றிலேயே மிகப்பெரும் இராணுவ விரிவாக்கம் நடைபெற்றது; டிராஜான்திராயான் உயிரிழக்கும்போது உரோமைப் பேரரசின் ஆட்சிக்கு கீழிருந்த நிலப்பகுதியே மிகக் கூடுதலானதாகும். தமது வள்ளல்தன்மைக்குப் பெயர்பெற்ற டிராஜான்திராயான் நிரம்ப பொதுக்கட்டிடங்களைக் கட்டினார்; பல சமூகநல கொள்கைகளை நடைமுறைப்படுத்தினார். இவற்றால் நிலநடுக்கடல் மண்டலத்தில் அமைதியும் வளமையும் மிக்க ஆட்சியைத் தந்த [[ஐந்து நல்ல பேரரசர்கள்|ஐந்து நல்ல பேரரசர்களில்]] இரண்டாவதாக புகழ் பெற்றுள்ளார்.
 
அரசகுலம் இல்லாத [[இத்தாலி|இத்தாலியக்]]யக் குடும்பத்தில் இசுபானியா பேடிகா மாநிலத்தில் டிராஜான்திராயான் பிறந்தார்.<ref>Julian Bennett, Trajan: Optimus Princeps, 2nd Edition, Routledge 2000, 12.</ref> பேரரசர் [[டமிசியன்]] ஆட்சியில் முதன்மைக்கு வந்தார். கிபி 89இல் டமிசியனுக்கு எதிராக [[ரைன் ஆறு|ரைன் ஆற்றை]] அடுத்து நிகழ்ந்த கலவரத்தை அடக்க இசுபானியா டரகோனென்சிசு மாநில அரசப்பிரதிநிதியாக (''legatus legionis'') இருந்த டிராஜான் உதவி புரிந்தார்.<ref>Benett, Julian (1997). ''Trajan. Optimus Princeps''. Routledge, pp. 30–31</ref> செப்டம்பர் 96இல் டமிசியனுக்கு அடுத்ததாக ''மார்கசு கோக்கெசியசு நெர்வா'' என்ற மூத்த, குழந்தையற்ற செனட்டர் அரியணை ஏறினார். ஓராண்டு அதிகாரத்திலிருந்த நெர்வா [[பிரடோரியன் காவலர்கள்|பிரடோரியன் காவலர்களின்]] கிளர்ச்சியை அடக்கவியலாது மக்களாதரவைப் பெற்றிருந்த டிராஜானை மகனாகவும் வாரிசாகவும் வரித்துக் கொண்டார். சனவரி 27, 98இல் நெர்வா இறந்த பிறகு டிராஜான்திராயான் அரியணை ஏறினார்.
 
[[உரோமை நகரம்|உரோமை நகரத்தில்]] பல கட்டிட திட்டங்களை நிறைவேற்றியதற்காக பெரிதும் அறியப்படுகிறார். இன்றளவிலும் காணப்படுகின்ற டிராஜானின் மன்றம், டிராஜானின் சந்தை, [[டிராஜனின்திராயானின் தூண்]] ஆகியவற்றை நிர்மாணித்தார். போர்முனையில் [[சினாய் தீபகற்பம்|சினாய் தீபகற்பத்திற்கும்]] [[அராபியத் தீபகற்பம்|அராபியத் தீபகற்பத்திற்கும்]] இடையேயமைந்திருந்த, நபடேயன் இராச்சியத்தை கையகப்படுத்தினார். தற்கால [[உருமேனியா]]வின் பகுதியாயுள்ள உரோமை டாசியாவை வென்றார். பெர்சிய [[பார்த்தியப் பேரரசு|பார்த்தியப் பேரரசுடனான]] போர் அதன் தலைநகரம் டெசிபோனின் வீழ்ச்சியுடன் முடிவுற்றது. இதனால் [[ஆர்மீனியா]]வையும் [[மெசொப்பொத்தேமியா]]வையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்தார். இவரது படை வெற்றிகளால் உரோமைப் பேரரசை அதன் வரலாற்றிலேயே மிகப் பரந்ததாக விரிவடைந்தது. கிபி 117இன் பிற்பகுதியில் உரோமைக்குத் திரும்பிப் போகையில் கப்பலில் நோய்வாய்ப்பபட்டார். [[பக்கவாதம்]] கண்ட டிராஜான் செலினியசில் மரணமடைந்தார். இவரை செனட் கடவுளாக்கியது; அவரது இறுதிச்சாம்பல் [[டிராஜனின் தூண்|டிராஜானின் தூணின்]] கீழ் புதைக்கப்பட்டது. இவரையடுத்து இவரது தத்துப்பிள்ளை அத்ரியன் அரியணை ஏறினார்.
 
பேரரசராக, டிராஜானின் புகழ் இன்றளவும் நிலைத்துள்ளது&nbsp;— பத்தொன்பது நூற்றாண்டுகளாக புகழ்மங்கா பேரரசர்களில் இவரொருவர். இவரை அடுத்து முடிசூடிய ஒவ்வொரு பேரரசரும் செனட்டால் ''felicior Augusto, melior Traiano'' (" [[அகஸ்ட்டஸ்]] விட அதிர்டத்துடனும் டிராஜானை விட நன்றாகவும்") அரசாள வாழ்த்தப்பட்டனர். [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்கால]] கிறித்தவ சமயவியலாளர்கள், டிராஜானை ஓர் பேகனாக கருதினர். 18வது நூற்றாண்டு வரலாற்றாளர் [[எட்வார்ட் கிப்பன்]] [[ஐந்து நல்ல பேரரசர்கள்]] என்ற கருத்தியலைப் பரப்பினார்; இதில் இரண்டாவதாக டிராஜானை வைத்தார்.<ref>{{cite book|title=Idiots guide to the Roman Empire.|last=Nelson|first=Eric|year=2002|publisher=Alpha Books|isbn= 0-02-864151-5|pages=207–209}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/திராயான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது