வல்லவரையன் வந்தியத்தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
{{சோழர் வரலாறு}}
 
'''வல்லவரையன் வந்தியத்தேவன்''' [[சோழர்|சோழ]]ப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்குசிறுநாட்டு மன்னர் ஆவார். [[இராஜராஜ சோழன்|முதலாம் இராஜராஜன்]] மற்றும் [[இராஜேந்திர சோழன்|முதலாம் இராஜேந்திரனின்]] படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான [[குந்தவை]] பிராட்டியின் கணவரும் ஆவார். இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்.
 
==வாணர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வல்லவரையன்_வந்தியத்தேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது