"மா. நா. நம்பியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

283 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎மறைவு: *உரை திருத்தம்*)
[[1944]] இல் நவாப்பின் குழுவில் இருந்து விலகி டி. கே. கிருஷ்ணசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்து [[எஸ். டி. சுந்தரம்]] எழுதிய ''கவியின் கனவு'' நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார் நம்பியார். இந்நாடகத்தில் நடித்ததன் மூலம் நம்பியாரும் [[எஸ். வி. சுப்பையா]]வும் பெரும் புகழடைந்தனர்.
 
இதனையடுத்து ஜுபிட்டர் பிக்சர்சின் நான்கு படங்களுக்கு நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். [[வித்யாபதி]] ([[1946]]), [[ராஜகுமாரி (திரைப்படம்)|ராஜகுமாரி]] ஆகியவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். [[கஞ்சன் (திரைப்படம்)|கஞ்சன்]] ([[1947]]) என்ற படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து [[அபிமன்யு]], [[மோகினி]] போன்ற படங்களிலும் நடித்தார். [[சி. என். அண்ணாதுரை|அறிஞர் அண்ணா]]வின் [[வேலைக்காரி]] படத்தில் கதாநாயகன் மூர்த்தியாக நடித்து பெயர் பெற்றார். [[கல்யாணி (திரைப்படம்)|கல்யாணி]] (1952), [[கவிதா (திரைப்படம்)|கவிதா]] (1962) ஆகியவற்றிலும் கதாநாயகனாக நடித்திருந்தார்.
 
[[படிமம்:AODAIADre23231MK.jpg|thumb|right|300px|முன்னாள் தமிழக முதல்வர், நடிகர் [[ம. கோ. இரா|எம்.ஜி.ஆருடன் நம்பியார்]]]]
1,12,893

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1763053" இருந்து மீள்விக்கப்பட்டது