வேங்கடரமண பாகவதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==வாழ்நாள் சாதனைகள்==
இவர் [[தியாகராஜர் | தியாகராஜரின்]] தலைமை மாணவர் ஆவார். [[தெலுங்கு]] மற்றும் [[சௌராட்டிர மொழி]]யில் நிறையப்பல்வேறு பக்திக் கீர்த்தனைகள்கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். தமது அனைத்து தெலுங்குக் கீர்த்தனைகளின் இறுதியில் 'தியாகராஜ' என்ற முத்திரையிட்டுக் [[குரு தட்சணை|குரு காணிக்கையாக]] செலுத்தியுள்ளார்.
 
தியாகராஜர் பயன்படுத்திய பாதுகை, பாராயணம் செய்த தெலுங்கு பாகவத நூல், கையெழுத்து ஏட்டுச் சுவடிகள், ஸ்ரீ வேங்கடரமணபாகவதரின் பாதுகைகள், பூஜா பாத்திரங்கள், அவர் இயற்றிய கீர்த்தனைகள், புதிய வர்ணங்கள், ஸ்வர ஜதிகள் முதலியவை அடங்கிய அற்புத பொக்கிஷமான ஏட்டுச் சுவடிகள் மதுரை சௌராட்டிர சபையைச் சேர்ந்த வேங்கடரமண மந்திரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. [[தஞ்சை]] மாவட்டம் அய்யம்பேட்டையில் வேங்கடரமணரது பிறந்தநாள் விழா [[செளராட்டிரர்]]களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வேங்கடரமண_பாகவதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது