கோட்டுத்துண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

15 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 51 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[Image:Segment definition.svg|thumb|250px|right|கோட்டுத்துண்டின் வடிவியல் வரையறை]]
[[வடிவவியல்|வடிவவியலில்]] '''கோட்டுத்துண்டு''' (Line segment) என்பது ஒரு [[கோடு|கோட்டின்]] மீது அமைந்த இரு [[புள்ளி]]களுக்கிடையேயுள்ள அக்கோட்டின் ஒரு பகுதியாகும். கோட்டுத்துண்டானது அவ்விரு புள்ளிகளுக்குமிடையே அக்கோட்டின் மீதுள்ள அனைத்துப் புள்ளிகளையும் கொண்டிருக்கும். [[முக்கோணம்]] மற்றும் [[சதுரம்|சதுரத்தித்தின்சதுரத்தின்]] பக்கங்கள் கோட்டுத்துண்டுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். பொதுவாக, ஒரு [[பல்கோணம்|பலகோணத்தின்]] இரு [[உச்சி (வடிவவியல்)|உச்சிப்]] புள்ளிகள் அடுத்துள்ள புள்ளிகளாக இருந்தால் அவற்றை இணைக்கும் கோட்டுத்துண்டு பலகோணத்தின் பக்கமாகவும். அடுத்துள்ளளஅடுத்துள்ள புள்ளிகளாக இல்லையென்றால் பலகோணத்தின் [[மூலைவிட்டம்|மூலைவிட்டமாகவும்]] இருக்கும். கோட்டுத்துண்டின் முனைப்புள்ளிகள் [[வட்டம்]] போன்ற [[வளைகோடு]]களின் மீது அமைந்தால் அக்கோட்டுத்துண்டானது அந்த வளைவரையின் [[நாண் (வடிவவியல்)|நாண்]] என அழைக்கப்படும்.
 
==வரையறை==
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1763151" இருந்து மீள்விக்கப்பட்டது